
கலைஞர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு- முதலமைச்சர் கடிதம்
கலைஞர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு- முதலமைச்சர் கடிதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.தன் வாழ்நாளெல்லாம் தமிழ்மக்கள் பயன்பெறப் பாடுபட்ட தலைவரின் புகழ்போற்றும் வகையில் பயனுள்ள கட்டமைப்புகள் அவருடைய நூற்றாண்டில் உருவாகியுள்ளன. உருவாக்கப்பட்டும் வருகின்றன.தலைவர் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்தியContinue Reading