
வேகமாக உயரும் தங்கம் விலை… உஷார்…
வேகமாக உயரும் தங்கம் விலை… உஷார்… ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,470 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,058 ஆகவும் உள்ளது. கடந்த மாதத்தில் மிகப்பெரிய சரிவை கண்ட தங்கத்தின் விலையில் சில நாட்களாக ஏற்றம் இருந்து வருகிறது. அதன்படி இந்த மாதம்.. அதாவது ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு பிறகு கணிசமாக தங்கம்Continue Reading