
கிராம நத்தம் நிலம்.. நத்தம் பட்டா… பெயர், ஆவணங்கள் மாற்றம்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
கிராம நத்தம் நிலம்.. நத்தம் பட்டா… பெயர், ஆவணங்கள் மாற்றம்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி தமிழகத்தில் நத்தம் பட்டா உரிமைதாரர்களின் பெயருக்கு பதிலாக அரசு நிலம் என பதிவேற்றம் செய்திருப்பதை உடனடியாக திருத்தம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலருக்கு ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெங்கட்ரமணா, உயர்நீதிமன்றம் மதுரைContinue Reading