Search Result

Category: Tamilnadu

News

வருகிற 9-ந்தேதி ‘தமிழ்ப்புதல்வன் திட்டம்’ தொடக்கம்: முதலமைச்சர் அறிவிப்பு

வருகிற 9-ந்தேதி ‘தமிழ்ப்புதல்வன் திட்டம்’ தொடக்கம்: முதலமைச்சர் அறிவிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்குள்ள கபாலீசுவரர் கலை-அறிவியல் கல்லூரியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாணவ-மாணவிகள் 748 பேருக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 10 மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அத்துடன் இக்கல்லூரிக்கு 3 உதவி பேராசிரியர், 1 உடற்கல்விContinue Reading

India

FASTag விதிமுறைகள்.. ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது…

FASTag விதிமுறைகள்.. ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது… டோல் கட்டணம் செலுத்த மற்றும் டோல் கேட்டுகளில் நெரிசலைக் குறைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட FASTag-க்கான புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் படி, குறிப்பாக FASTag-க்கான KYC சரிபார்ப்பை செய்திருக்க வேண்டும். இது ஆகஸ்ட் 1 முதல் கட்டாயமாகும். ஏற்கனவே பல விதிகள்Continue Reading

News

கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்- தமிழ்நாடு அரசு

கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்- தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் விமான பயிற்சி நிறுவனத்திற்காக ஆப்ரேட்டரை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகம் ஓடதளத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தரும் பணிகளை டிட்கோ நிறுவனம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வு செய்யப்படும் ஆபரேட்டர்கள் நிறுவனம் மூலம் விமான பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் டிட்கோContinue Reading

News

வீடுகளுக்கு ஆன்லைனில் உடனடி அனுமதி- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

வீடுகளுக்கு ஆன்லைனில் உடனடி அனுமதி- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் புதிதாக வீடு கட்டுபவர்கள், கட்டிட அனுமதி பெற பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2024, 2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘சுயசான்றிதழ் மூலமாக பொதுமக்கள் கட்டிட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.Continue Reading

News

தமிழகத்தில் 9 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 9 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழகத்தில் 9 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து போலீஸ் டி ஜி பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மாற்றப்பட்ட அதிகாரிகளின் பெயர் விவரம் வருமாறு:- 1.முத்துமாணிக்கம்- திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டான இவர் தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டானார். 2. பிரித்தி- மதுரை மாவட்டம் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டாகContinue Reading

India

பிரதமர் மோடி தலைமையில் 27-ம் தேதி ‘நிதி ஆயோக்’ கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் 27-ம் தேதி ‘நிதி ஆயோக்’ கூட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950-ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பா ஜனதா ஆட்சிக்கு வந்தபோது மத்திய திட்டக் குழு நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து நிதி ஆயோக் செயல்பட்டுContinue Reading

News

அம்மா உணவகங்களுக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் உத்தரவு

அம்மா உணவகங்களுக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் உத்தரவு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ,21 கோடி ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டார். கடந்த அ தி மு க ஆட்சியின்போது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் நகர்ப்பகுதியில் அம்மா உணவகம்Continue Reading

News

மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கை அறிவிப்பு: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை

மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கை அறிவிப்பு: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை தமிழ்நாட்டிலுள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, சென்னை மற்றும் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு. 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான எம். டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்துவிண்ணப்பப்படிவம் மற்றும் தகவல்Continue Reading

News

ஜெயலலிதாவின் ஆட்சியை தி.மு.கவால் ஒருபோதும் தரமுடியாது- சுற்றுப்பயணத்தில் சசிகலா பேச்சு

ஜெயலலிதாவின் ஆட்சியை தி.மு.கவால் ஒருபோதும் தரமுடியாது- சுற்றுப்பயணத்தில் சசிகலா பேச்சு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்து இருந்தார். அதன்படி, நேற்று மாலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அவர் வேனில் இருந்தவாறு பேசியதாவது:- தமிழக மக்களை சந்திப்பது பெருமையாக உள்ளது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டவர்கள் நாம். ஏழை, எளியவர்கள் நலன்பெறும் வகையில் திட்டங்களை தந்தவர் எம்Continue Reading