Search Result

Category: Tamilnadu

News

சென்னையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு பராமரிப்பு பணி காரணமாக வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிContinue Reading

News

ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமா?- ராமதாஸ்

வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமா? ஆபத்தான முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வுContinue Reading

News

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, கட்டண உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அந்த விளக்கக்Continue Reading

Employment

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு! APPLY NOW

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு! APPLY NOW தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்டத் துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அலுவலக உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 4 கல்வித்Continue Reading

Employment

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 காலிப் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 காலிப் பணியிடங்கள்! APPLY NOW தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனமனான தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (tangedco) 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 395 பணியிடங்கள்2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் – 22 பணியிடங்கள்3.Continue Reading

Employment

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 688 காலி பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 688 காலி பணியிடங்கள்! APPLY NOW தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம் மண்டலங்களில் 668 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் இல்லை. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. இதுகுறித்த முழு விவரங்களை இங்கு காணலாம். பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering)Continue Reading

News

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை? பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்களை அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோம். கிரைய பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தான பத்திரம், பரிவர்த்தனை பத்திரம், விடுதலை பத்திரம் ஆகியவை கண்டிப்பாக தேவை. அடையாளச் சான்றுக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டையில் ஏதேனும் ஒன்று தேவை. பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும்Continue Reading

Cinema

ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘இந்தியன் 2’

ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘இந்தியன் 2’ 2024ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்று இந்தியன் 2. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் வருகிற 12ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. சமீபத்தில் தான்Continue Reading