Search Result

Category: Tamilnadu

Cinema

‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் இல்லை..! போட்டுடைத்த ஷங்கர்

‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் இல்லை..! போட்டுடைத்த ஷங்கர் நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. இந்த படம் ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ என இருவேறு பாகங்களாக ஆறு மாத இடைவெளிகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி ‘இந்தியன் 2’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என்று ரிலீசாகவுள்ள சூழலில் இந்த படத்தின் ஆடியோContinue Reading

News

எத்திசையிலிருந்து எறும்புகள் கூட்டம் கூட்டமாக வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்..!

எத்திசையிலிருந்து எறும்புகள் கூட்டம் கூட்டமாக வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்..! வீடுகளில் சாதாரணமாக பல விதமான எறும்புகள் கூட்டம் கூட்டமாகவும், தனியாகவும் தரைகளிலும், சுவர்களிலும் ஊர்ந்து செல்வது கண்டிருப்போம்.எறும்பு தானே என சாதாரணமாக கடந்து சென்றிருப்போம். சில சமயங்களில் அதை சுத்தம் செய்து, அகற்றி இருப்போம். ஆனால் வீடுகளில் இப்படி எறும்புகள் வருவதற்கும் கூட ஆன்மிக ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.பல வகையான எறும்புகள் நம்முடைய வீடுகளில் இருக்கும். இவற்றில்Continue Reading

News

இனி.. காவலர்கள் “ஸ்மார்ட் கார்டு” பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம்!!

இனி.. காவலர்கள் “ஸ்மார்ட் கார்டு” பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம்!! காவலர்களுக்கு குட் நியூஸ்.. “ஸ்மார்ட் கார்டு” பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணம்!!சமீபத்தில் நாங்குநேரியில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் விவகாரத்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி-நடத்துனர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.நாங்குநேரி நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி அரசு ஏறினார். அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் சொல்லியிருக்கிறார்.காவலர்கள்Continue Reading

News

சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரம் முறை அறிமுகம்..!

சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரம் முறை அறிமுகம்..! சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் (ETM-கள்) முறை செயல்பாட்டுக்கு வந்தன.அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டது.Continue Reading

breaking news

D.Ted மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி!

D.Ted மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி! பள்ளிகளில் பணிபுரிய உதவும் டி.டெட் எனப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (D.Ted) மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள தமிழக பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் பட்டயப் படிப்பு எனப்படும் டி.டெட் படிப்பை படித்திருக்க வேண்டும். இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான டி.டெட் படிப்புக்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. எனவேContinue Reading

Employment

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு கல்வி நிறுவனமான, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Senior ResearchContinue Reading

News

சென்னை ECR-ல் மிதக்கும் உணவகம்..!

சென்னை ECR-ல் மிதக்கும் உணவகம்..! தமிழ்நாடு சுற்றுலாப் பயணிகள் இனி நீரில் மிதந்தபடியே ஹோட்டலில் சாப்பிடும் அனுபவத்தைப் பெறலாம். சென்னை ECR எனப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுகாடு படகு இல்லத்தில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை 5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ள “மிதக்கும் உணவகம்” திட்டம் முடிவடைந்து, திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மற்றும் கேரள மாநிலம் கொச்சி-யில் அமைந்துள்ள கிராண்டியர்Continue Reading

News

பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, உங்க பணத்தை மிச்சம் பண்ணுங்க..!

பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, உங்க பணத்தை மிச்சம் பண்ணுங்க..! இப்போதைய சூழலில் பைக்குகள் கூட லட்சம் ரூபாய் செலவழித்தால் தான் வாங்க முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால், செகண்ட் ஹேண்ட் பைக்குகளை நோக்கி இளைஞர்கள் நகரத் தொடங்கிவிட்டனர். 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் விலையில் நல்ல தரமான பைக்கையே வாங்கிவிட முடியும். செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் இப்போது லைம் லைட்டில் இருக்கும் நிலையில், எந்தெந்தContinue Reading

News

சென்னையில் தோழி தங்கும் விடுதிகள் தயார்! – தமிழச்சி விளக்கம்

சென்னையில் தோழி தங்கும் விடுதிகள் தயார்! – தமிழச்சி விளக்கம் சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தோழி பெண்கள் தங்கும் விடுதிகள் 11 தொடங்கப்பட்டுள்ளன என தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கியுள்ளார். இது குறித்து தமிழச்சி தங்கபாண்டியன், எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பகிர்வதற்கு ஒரு நற்செய்தி: தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதி வெளியூரில் இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதிContinue Reading

News

வனத்துறை கண்ட்ரோலுக்கு செல்லும் குற்றாலம்..!

வனத்துறை கண்ட்ரோலுக்கு செல்லும் குற்றாலம்..! பழைய குற்றால அருவியை வனத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.தமிழ்நாட்டில் கோடை காலத்திற்கு இடையே கடுமையாக மழை பெய்து வருகிறது. அதன்படி 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 21ஆம் தேதி வரை கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.கேரளாவிற்கும் வரும் 21ஆம் தேதி வரை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகContinue Reading