Search Result

Category: Tamilnadu

News

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..! தமிழ்நாடு வெதர்மன் எச்சரிக்கை

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..! தமிழ்நாடு வெதர்மன் எச்சரிக்கை கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி வெயில் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், தற்போது அது ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கும் அளவுக்கு அதி தீவிரம் அடைந்துள்ளது.அதிகபட்சமாக நீலகிரி கோவை மாவட்டங்களில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள செய்திContinue Reading

India

குலசேகரபட்டினம் பகுதியில் விண்வெளி தொழில் பூங்கா! – இஸ்ரோ- டிட்கோ இடையே ஒப்பந்தம்

குலசேகரபட்டினம் பகுதியில் விண்வெளி தொழில் பூங்கா! – இஸ்ரோ- டிட்கோ இடையே ஒப்பந்தம் தென் தமிழகத்தின் குலசேகரபட்டின பகுதியில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க முடிவாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வு கழகத்திற்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து குலசேகரப்பட்டினத்தில் 1500 ஏக்கரில் விண்வெளி தொழிற்பூங்கா அமைப்பதற்கான நிலை எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக டிட்கோ தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளContinue Reading

News

ஓட்டுனர் உரிமம் வாங்க ஜுன் 1 முதல் புது ரூல்..!

ஓட்டுனர் உரிமம் வாங்க ஜுன் 1 முதல் புது ரூல்..! லைசென்ஸ் வாங்க இனி ஆர்டிஓ ஆஃபீஸ் போக வேண்டியது இல்லை – ஜுன் 1 முதல் புதிய விதி அமல்.ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான சோதனை ஓட்டத்தை, தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஜுன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஆர்டிஒ அலுவலகத்திற்கே செல்லாமல் லைசென்ஸ்:பொதுமக்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. தற்போதைய விதிகளின்படின்Continue Reading

News

தமிழ்நாட்டிற்கு விரைவில் முதல் புல்லட் ரயில்..!

தமிழ்நாட்டிற்கு விரைவில் முதல் புல்லட் ரயில்..! தமிழ்நாட்டில் புல்லட் ரயில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான டிபிஆர் அறிக்கை தயாரிக்கும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. இந்த புல்லட் ரயில் அமைக்கப்படும் இடம் எங்கே வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது சென்னை, பெங்களூர் (பெங்களூரு) மற்றும் மைசூர் (மைசூரு) ஆகிய நகரங்களை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 9 நிலையங்கள் வழியாக இணைக்கும் என்றுContinue Reading

News

இனி வாட்ஸப்பிலேயே மின் கட்டணம் செலுத்தலாம்..!

இனி வாட்ஸப்பிலேயே மின் கட்டணம் செலுத்தலாம்..! தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையிலும், இணையதளம் வாயிலாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. இணையதளம் வாயிலாக மின்கட்டணம் செலுத்த முற்படும்போது பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். நேரடியாக செலுத்தும் போது சில்லறை பிரச்சனை ஏற்படுவது வழக்கமான ஒன்று. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தற்போது புதியContinue Reading

breaking news

தமிழகத்திற்கு ‘மே 20ல் ரெட் அலர்ட்’ – வானிலை மையம் தகவல்

தமிழகத்திற்கு ‘மே 20ல் ரெட் அலர்ட்’ – வானிலை மையம் தகவல் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கப்போகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான்Continue Reading

breaking news

விரைவில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்.! – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விரைவில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்.! – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்கள் தொடர்பான பூர்வாங்க பணிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் முடிந்த பிறகு துவங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 488 பேரூராட்சிகள் உள்ளது. 12,618 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 32 மாவட்ட ஊராட்சிகள்Continue Reading

breaking news

தமிநாட்டு மக்களே உஷார்..! இதுவரை காணாத மழை வரப் போகிறது.. வெதர்மேன் எச்சரிக்கை

News India தமிநாட்டு மக்களே உஷார்..! இதுவரை காணாத மழை வரப் போகிறது.. வெதர்மேன் எச்சரிக்கை கோடை வெயிலில் வெந்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வரமாக வந்தது கோடை மழை.கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்து பூமியை குளிரச் செய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்திருக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, மதுரை, திண்டுக்கல்,Continue Reading

News

இன்ஸ்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.4,000 அபராதம்! – தமிழக காவல்துறை அதிரடி..

News India இன்ஸ்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.4,000 அபராதம்! – தமிழக காவல்துறை அதிரடி.. காப்பீடு இல்லாத வாகனங்கள் கண்டறிந்தால் முதன்முறை குற்றத்திற்கு ரூ.2,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும். குற்றம் தொடர்ந்தால் ரூ.4,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கள அதிகாரிகள் மூன்றாம் நபர்Continue Reading

News

‘கிராம நத்தம் பட்டா’ இப்ப ரொம்ப ஈஸியா வாங்கிடலாம்!

News India ‘கிராம நத்தம் பட்டா’ இப்ப ரொம்ப ஈஸியா வாங்கிடலாம்! நத்தம் நில வகைப்பாடு மாற்றங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.. அத்துடன், இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. பொதுமக்களின் நன்மைகளையும், வசதிகளையும் கருத்தில்கொண்டு, தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, நிலம் தொடா்பான பல்வேறு தேவைகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, நில ஆவணங்கள், பட்டா மாறுதல் உத்தரவுகள் போன்றவற்றை பெறுவதற்காகவேContinue Reading