
8.16 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் நாளை வெளியீடு!
News India 8.16 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் நாளை வெளியீடு! பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 14) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,302Continue Reading