
Empower Your Teaching Journey: CBSE School Opportunities for B.Ed. Graduates
Jobs Tamilnadu B.Ed. முடித்தவரா நீங்கள்..? அப்ப இந்த வேலை உங்களுக்குதான். அதுவும் CBSE பள்ளியில்… உதவி செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை சி.பி.எஸ்.இ. (The Central Board of Secondary Education (CBSE) ) வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று (12.03.2024) முதல் விண்ணப்பிக்கலாம். பணி விவரம் உதவி செயலாளர்- நிர்வாகம் (Assistant Secretary (Administration)) Pay Level-10 உதவி செயலாளர்- கல்வி (Assistant Secretary (Academics)Continue Reading