Search Result

Category: Tamilnadu

News

Lost and Found: The Half-Penny Goddess’s Remarkable Recovery Story!

News India காணாமல் போன பொருளை மீட்டுக் கொடுக்கும் அரைக்காசு அம்மன்.! புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக வணங்கப்பட்ட அரைக்காசு அம்மனின் பெயர் காரணம் சிறப்புகள், அமைந்துள்ள இடம் மற்றும் அம்மனை வழிபடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.  ஆலயம் அமைந்துள்ள பகுதி: புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் என்ற ஊரில் திருச்சி நெடுஞ்சாலையில் கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் வரலாறு: புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டைமான் அரசர்கள் குலதெய்வமாகContinue Reading

News

Get Prepared: Group 4 Exam Revision Now Accessible for Candidates!

Candidates who have applied for Group 4 exam can make revision from today..! Candidates who have applied for Group 4 exam can make revision from today..! News Tamilnadu குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் திருத்தம் செய்யலாம்..! குரூப் 4 தேர்வுக்கு சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 4) முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை திருத்தங்களைContinue Reading

News

Time to Shine: TNPSC Group IV Book in Tamil by Hindu Tamil Vektik (Available Now)

News Tamilnadu ‘இந்து தமிழ் திசை’ சார்பில் வெளியிட்டுள்ள TNPSC GROUP IV புத்தகம் விற்பனைக்கு… குரூப் 4 போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளின் தொகுப்பான ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு – குரூப் 4’ எனும் வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் இளைஞர்களுக்கு நல்லகருத்துகளை வழங்கும் விதமாகவும், சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையிலும் பல்வேறு நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி குரூப்Continue Reading

News

New Rs. 75,000 Grant for Vulnerable Students in Tamil Nadu

Financial assistance of Rs.75000 each for students who have lost their parents! Tamil Nadu Govt News Tamilnadu பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.75000 நிதியுதவி! தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய்Continue Reading

News

A Salute to Skill: CM Stalin Awards Tamil Literary Achievers

News Tamilnadu தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்… தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட ஒன்பது தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்விருதுகளை வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 3.6.2021 அன்று, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும்Continue Reading

News

Journalist Samy Acknowledged by Tamil Nadu Government for Outstanding Work

News Tamilnadu மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது! தமிழக அரசு அறிவிப்பு.. கடந்த 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு: தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டுக்காகப் பல ஆண்டுகள் பணியாற்றி பெற்ற நீண்ட அனுபவம், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந்தொண்டுகளையும் பாராட்டி, 2022-ம் ஆண்டுக்கான கலைஞர்Continue Reading

News

Remembering Manohar: Watch Classic Films of the Tamil Comedy

News Tamilnadu நடிகர் அடடே மனோகர் காலமானார்..! சென்னையைச் சேர்ந்த மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 3500க்கும் மேற்பட்ட நாடகங்கள், 15 டிவி சீரியல்கள், 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.நடிகர்கள் வடிவேலு, விவேக் உடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருப்பார் மனோகர். மிகப் பெரிய தனியார் நிறுவனத்தில், பொறுப்பான துறையில் பணியாற்றிக் கொண்டே, நாடகத்திலும் நடித்து வந்தார் மனோகர். மேலும்,Continue Reading

News

Innovating for Tomorrow: CM Stalin’s Mega Projects and New Horizons

News Tamilnadu முதல்வர் ஸ்டாலின் ரூ.8,802 கோடி மதிப்பிலான கட்டிடங்களை பொது பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் புதிய துணை மின் நிலையங்கள், வெள்ளத் தடுப்பு பணிகள், குடியிருப்புகள், அரசு அலுவலக கட்டிடங்கள், கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட ரூ.8,802 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,615.29 கோடியில் தூர்வாரும் பணிகள், நெல் சேமிப்பு தளங்கள்Continue Reading

News

விழுப்புரத்தில் இலவச பிசியோதெரபி மையம் திறப்பு – ஸ்ரீசத்ய சாய் சேவா டிரஸ்ட்

News Tamilnadu விழுப்புரத்தில் இலவச பிசியோதெரபி மையம் திறப்பு – ஸ்ரீசத்ய சாய் சேவா டிரஸ்ட் விழுப்புரம் வேலா தொண்டு நிறுவனத்தில், ஸ்ரீசத்ய சாய் சேவா டிரஸ்ட் சார்பில் 56 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இலவச பிசியோதெரபி மையம் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீசத்ய சாய் சேவா டிரஸ்ட், விளிம்பு நிலையிலும், ஏழ்மை நிலையிலும்Continue Reading

News

மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா..! – தமிழக அரசு அறிவிப்பு

News Tamilnadu மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா..! – தமிழக அரசு அறிவிப்பு ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு குறித்த முக்கிய தகவல் ஒன்றை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் என்பது, கிராமங்களில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கென்றே ஒதுக்கப்பட்ட பிரத்யேகமான இடங்களாகும்.. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பராமரித்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அரசாங்கம் சார்பில் செய்லபட்டு வருபவை. ஆனால்,Continue Reading