
தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை..!
News Tamilnadu தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை..! சென்னை பனையூரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உள்கட்சி கட்டமைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவரின் ஆலோசனையின் படி பின்வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்படும்; தமிழக வெற்றிக் கழகத்தின் அடிமட்ட உள்கட்டமைப்பை வலுப்படுத்த மாவட்ட வாரியாகவும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும். அதன் முதல் முயற்சியாக, உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுப்பதற்காக பிரத்தியேகமான பெண்கள் தலைமையிலானContinue Reading