Search Result

Category: Tamilnadu

News

வீட்டு சமையலறை உபகரணங்கள் தயாரிப்பில் கலக்கும் தமிழக நண்பர்கள்..!

News India வீட்டு சமையலறை உபகரணங்கள் தயாரிப்பில் கலக்கும் தமிழக நண்பர்கள்..! ஒற்றுமையாக செயல்பட்டால் எந்த பணியையும் எளிதாக முடித்து விடலாம், எதையும் சாதிக்கலாம். இதற்கு நல்ல உதாரணம் தமிழகத்தை சேர்ந்த நண்பர்களான முருகன் தண்டபானி மற்றும் பிரதாப். இவர்கள் எலக்ட்ரிக் பிரஷர் குக்கர் போன்ற தொழில்நுட்பம் சார்நத சமையலறை உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கீக் டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர்கள். தொழில்முனேவோர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பெரிய நிறுவனங்களில்Continue Reading

News

சென்னையில் அதிகரிக்கும் டைபாய்டு! – மருத்துவா்கள் எச்சரிக்கை

News India சென்னையில் அதிகரிக்கும் டைபாய்டு! – மருத்துவா்கள் எச்சரிக்கை கடந்த சில நாள்களாக சென்னையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். காய்ச்சலுடன் மருத்துவமனைகளை நாடும் குழந்தைகளில் 30 சதவீதம் பேருக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்படுவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.சால்மோனெல்லா டைஃபி எனப்படும் பாக்டீரியா கிருமி உடலில் பரவும்போது டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறது. தரமற்ற குடிநீா், சுகாதாரமற்ற உணவு மூலம் இந்நோய்Continue Reading

News

உயிருள்ள வரை உஷா படத்தில் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம்!

News India உயிருள்ள வரை உஷா படத்தில் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம்! தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகர் கங்கா (வயது 63) மாரடைப்பால் காலமானார். இவர் 1983-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற உயிருள்ள வரை உஷா என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் கரையைத் தொடாத அலைகள், விசுவின் இயக்கத்தில் வெளியான மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.பல படங்களில் இரண்டாவதுContinue Reading

News

கூட்டுறவுத்துறை மூலம் பட்டாசுகளை வாங்கினால் 500 முதல் 600 ரூபாய் வரை சேமிக்கலாம்..!

News India கூட்டுறவுத்துறை மூலம் பட்டாசுகளை வாங்கினால் 500 முதல் 600 ரூபாய் வரை சேமிக்கலாம்..! தீபாவளியையொட்டி குறைந்த விலையில் பட்டாசு விற்பதற்காக, கூட்டுறவு துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா, 5 முதல் 10 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். வெளிச்சந்தையில் நாம் வாங்கினால் கூடுதல் விலைக்கு வாங்கும் சூழல் உள்ளது.Continue Reading

News

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கம் அமைக்க ஏற்பாடு!

News India விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கம் அமைக்க ஏற்பாடு! விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் 3-வது ஆண்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்க துவக்க விழாவை முன்னிட்டு 50 ஆட்டோ ஒட்டுநர்களுக்கு சீருடை வழங்கும்Continue Reading

News

“தள்ளுபடி தருவதாக ஆன்லைனில் வலம் வரும் லிங்க்” – யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை…

News India “தள்ளுபடி தருவதாக ஆன்லைனில் வலம் வரும் லிங்க்” – யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை… தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என தொடர் பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விற்பனை செய்ய சமூகவலைதளங்களை ஒரு முக்கிய பிளாட்பார்மாக விளங்கி வருகிறது. அந்தவகையில், வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபர் என்ற பெயரில்Continue Reading

News

ரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்!!

News India ரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்!! எந்த ஒரு நாட்டில் பெண்களுக்கான கல்வி தரம் சிறப்பாக இருக்கிறதோ அந்த நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். நம் நாட்டில் சில பகுதிகளில் பெண் பிள்ளைகள் கல்வி இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு பெண்களுக்கென பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.Continue Reading

News

பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

News India பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவரும் ஆன்மிக குருவுமான பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 82. அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததன் காரணமாக அருளாசி வழங்குவதையும் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக காலமானார். பங்காரு அடிகளாரின் ஆன்மீக புரட்சி இன்று வரை அனைவராலும் போற்றப்பட்டுContinue Reading

India

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை.. இந்த ஒலியை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்..

News India செல் ஒலிபரப்பு எச்சரிக்கை.. இந்த ஒலியை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்.. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு! அவசர காலங்களில் மக்களை எச்சரிக்கும் விதமாக “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” என்னும் அதிநவீன தொழில்நுட்ப சோதனை 20.10.23 நடத்தப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் சுனாமி, வெள்ளம், பூகம்பம் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில், அனைத்து செல்போன்களுக்கும், ஒரே நேரத்தில் செல்போன் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை”Continue Reading

News

தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னையில் “ஷி டாய்லட்”..!

News India தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னையில் “ஷி டாய்லட்”..! மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில், அரசு தற்போது பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் சினிமா நடிகைகள் பயன்படுத்தும் கேரவன்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் பெண்களின் பாதுகாப்பிற்காக She Toilet என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வேலைக்காகவும், கல்விக்காகவும் பெண்கள் சென்னைக்குContinue Reading