
நடமாடும் ஊா்தியில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் வாங்க..!
News India நடமாடும் ஊா்தியில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் வாங்க..! நடமாடும் ஊா்தியில் தொழில் தொடங்க எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினா் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதர வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில், நடமாடும் ஊா்தியில் உணவகம் தொடங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் நடத்த விரும்பும் எஸ்.சி., எஸ்.டி.Continue Reading