
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் பெறுவது எப்படி? வாங்க பார்க்கலாம்…
News India முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் பெறுவது எப்படி? வாங்க பார்க்கலாம்… முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து, ரூ.50 ஆயிரம் முதிர்வுத் தொகையைப் பெறாமல் இருப்பவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.Continue Reading