Search Result

Category: Tamilnadu

News

80 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

News India 80 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அண்ணா பல்கலைக்கழகமானது தற்போது தமிழகத்தில் எண்பது பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. அதாவது இந்த கல்லூரிகளில் தேவையான அளவு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் திடீரென இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள எண்பது பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது. அதில், போதுமான கட்டிட வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படைContinue Reading

News

புதுப்பொலிவுடன் தமிழக அரசின் ஸ்டார் 2.0! – பதிவுத் துறை செயலாளர் அறிவிப்பு…

News India புதுப்பொலிவுடன் தமிழக அரசின் ஸ்டார் 2.0! – பதிவுத் துறை செயலாளர் அறிவிப்பு… ஸ்டார் 2.0 ஆனது அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் 01.01.1950 முதல் 31.12.1974 காலத்திற்குறிய வில்லங்க சான்றிதழ்களை இலவசமாக எந்த வித பணமும் செலுத்தாமல் கணிணி மென்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் பெற்றுக்கொள்ள ஏதுவாக 2021-2022 பட்ஜட் அறிக்கையில் தாக்கல் செய்யபட்டு அமலுக்கு வந்தது. இதில் அனைவரும் பயன் பெறலாம். 06.02.2000 முதல் 2017 வரைContinue Reading

News

“மணற்கேணி செயலி” மூலம் பள்ளி பாடங்களை இனி வீடியோவாக பார்க்கலாம்!

News India “மணற்கேணி செயலி” மூலம் பள்ளி பாடங்களை இனி வீடியோவாக பார்க்கலாம்! தமிழகத்தில் பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அரசு எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டிலேயே முதன் முறையாக காணொலி வாயிலாக பாடங்களை கற்பிக்கும் மணற்கேணி என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கற்றல் – கற்பித்தலை சுவாரசியமாக மாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கைContinue Reading

News

12-ம் வகுப்பு துணைத் தேர்வு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.!

News India 12-ம் வகுப்பு துணைத் தேர்வு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.! 12-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறு கூட்டலுக்கு ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். 12ம்‌ வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான துணைத்தேர்வு ஜூன்‌ 19-ம் தேதி முதல்‌ 26-ம் தேதி வரையில்‌ நடைபெற்றது. அதன்‌ முடிவுகள்‌ மதிப்பெண்‌ பட்டியலாக நேற்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ வெளியானது. தேர்வர்கள்‌Continue Reading

News

தமிழகம் முழுவதும் 42 DRO-க்கள் அதிரடியாக இடமாற்றம்! தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

News India தமிழகம் முழுவதும் 42 DRO-க்கள் அதிரடியாக இடமாற்றம்! தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு சென்னை மாற்றுத் திறனாளிகள் நல இணை இயக்குநர் ஜெயஷீலா, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், மருத்துவப்பணிகள் கழக முன்னாள் பொது மேலாளர் அனுசுயாதேவி, சென்னை மாவட்ட வருவாய் அலுவலராகவும், மருத்துவப்பணிகள் கழக பொது மேலாளர் தெ.தியாகராஜன் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு சுகாதார அமைப்புதிட்ட அதிகாரி வ.மோகனசந்திரன் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராகவும், அண்ணாபணியாளர் நிர்வாகContinue Reading

News

ரேஷன் அட்டைதாரர்கள் இனி “இதை” செய்தால், உங்க ரேஷன் கார்டுகள் ரத்து! தமிழக அரசு அதிரடி…

News India ரேஷன் அட்டைதாரர்கள் இனி “இதை” செய்தால், உங்க ரேஷன் கார்டுகள் ரத்து! தமிழக அரசு அதிரடி… சென்னை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. பொதுமக்களின் நன்மைக்காக, இந்த விஷயத்தில் இனிமேல், கண்டிப்பு காட்ட போவதாகவும் கூட்டுறவுத்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ரேஷன் அரிசியை நிறைய பேர் தவிர்த்து வந்த நிலையில், இப்போது பெரும்பாலானோர் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ரேஷன் அரிசிக்கு எல்லா காலத்திலுமே மதிப்பு இருக்கவேContinue Reading

News

மின்சார வாரியத்தின் ‘மீட்டர் ரீடிங்’ மொபைல் செயலி! இம்மாத இறுதிக்குள் அறிமுகம்!

News India மின்சார வாரியத்தின் ‘மீட்டர் ரீடிங்’ மொபைல் செயலி! இம்மாத இறுதிக்குள் அறிமுகம்! சென்னை: வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்களும்; தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் உதவி பொறியாளர்களும் மாதம்தோறும் நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.பலர் கட்டண விபரத்தை கணக்கீட்டு அட்டையில் எழுதி தராததால், நுகர்வோருக்கு தெரிவதில்லை.ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கணினியில் பதிவேற்றம்Continue Reading

News

விஜய்சேதுபதி மீது உமர் சந்த் பாலியல் புகார்! – ரசிகர்கள் கொந்தளிப்பு

News India விஜய்சேதுபதி மீது உமர் சந்த் பாலியல் புகார்! – ரசிகர்கள் கொந்தளிப்பு நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபலம் வெளியிட்ட தகவலால் கொந்தளித்துப் போன பேன்ஸ் அவரை சகட்டுமேனிக்கு திட்டிதீர்த்து வருகின்றனர்.  வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்த்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன்,Continue Reading

News

“Staff Selection Commission Havaldar தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டித்திடுக” – சு.வெங்கடேசன் எம்.பி.

News India “Staff Selection Commission Havaldar தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டித்திடுக” – சு.வெங்கடேசன் எம்.பி. ஸ்டாப் செலக்சன் கமிஷன் MTS (Non technical) ஹவல்தார் (CBIC & CBN) தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளின் கீழ் உள்ள காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி அதன் மூலம் பணிContinue Reading