
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா..!
செய்திகள் இந்தியா தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா..! தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார்.Continue Reading