Search Result

Category: Tamilnadu

News

Stalin summons cabinet after CBI nabs ex-minister Balaji in graft case

செய்திகள் இந்தியா Stalin summons cabinet after CBI nabs ex-minister Balaji in graft case In a major political development, the Central Bureau of Investigation (CBI) arrested former Tamil Nadu minister and DMK leader Senthil Balaji on Wednesday in connection with a bribery case involving the recruitment of transport department officials. TheContinue Reading

News

சென்னையில் வாகன ஓட்டிகளை அலற வைக்கும் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள்

செய்திகள் இந்தியா சென்னையில் வாகன ஓட்டிகளை அலற வைக்கும் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் சென்னையில் விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராத ரசீதை அனுப்பி, வாகன ஓட்டிகளை நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் அலற வைக்கிறது. சென்னையில் போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் 31-ந்தேதி அன்று 2 நவீன நடமாடும் கண்காணிப்பு வாகனங்களை அறிமுகம் செய்தனர். இந்த வாகனங்களில் 360 டிகிரி சுழலக்கூடிய ஏ.என்.பி.ஆர். நவீன ரக கண்காணிப்புContinue Reading

News

சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி!

செய்திகள் இந்தியா சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி! தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பள்ளி வகுப்புகள் சனிக்கிழமைகளிலும் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருமே மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள். அதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தாமதமாக பள்ளிகள்Continue Reading

News

மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

செய்திகள் இந்தியா மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! Project Associate பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு முதுகலை பட்டம் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.06.2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் பணியின் பெயர்: Project Associate -II பணியிடங்கள்: 01 விண்ணப்பிக்க கடைசி தேதி:Continue Reading

News

வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை! – தமிழக அரசு

செய்திகள் இந்தியா வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை! – தமிழக அரசு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில் தமிழக அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின்Continue Reading

News

பென்சன் உயர்வு..! வெளியான புதிய உத்தரவு..

செய்திகள் இந்தியா பென்சன் உயர்வு..! வெளியான புதிய உத்தரவு.. அதிக EPFO பென்சன் பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை, விண்ணப்பம் பெற்ற தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் ஆய்வு செய்து செயல்படுத்தப்பட வேண்டும் என EPFO நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளது. தகுதியானவர்கள் EPFO அதிக பென்சன் பெற விண்ணப்பிப்பதற்கு வழிவகை செய்யும்படி கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் EPFO நிறுவனமும் அதிக பென்சனுக்கான விண்ணப்பங்களை பெற்றுContinue Reading

News

கட்டட விதிமீறல்களை தடுக்க டி.டி.சி.பி.,யில் அமலாக்க பிரிவு

செய்திகள் இந்தியா கட்டட விதிமீறல்களை தடுக்க டி.டி.சி.பி.,யில் அமலாக்க பிரிவு சென்னை : விதிமீறல் கட்டடங்கள் மற்றும் அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,யில், அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சென்னை பெருநகருக்கு வெளியே உள்ள பகுதிகளில், பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள், மனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம், டி.டி.சி.பி.,யிடம் உள்ளது.இந்த பணிகளுக்காக, மாவட்ட வாரியாகContinue Reading

India

Income Tax Return: Form-16 கிடைக்கவில்லையா? இணையம் மூலம் எளிதில் பெறலாம்!

செய்திகள் இந்தியா Income Tax Return: Form-16 கிடைக்கவில்லையா? இணையம் மூலம் எளிதில் பெறலாம்! பொதுவாக நிறுவனங்கள், குறிப்பாக தனியார் துறையில் உள்ளவர்கள், தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16ஐ உடனடியாக வழங்குகிறார்கள். புதிய நிதியாண்டின் தொடக்கம் இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது, ஆனால் கணிசமான எண்ணிக்கையிலான தனிநபர்கள் இன்னும் படிவம்-16ஐப் பெறவில்லை. வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் செயல்பாட்டில் படிவம்-16 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அதில் தேவையான முக்கியமான தகவல்கள் உள்ளன.Continue Reading

News

வெயில் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? அமைச்சர் விரைவில் முடிவு

செய்திகள் இந்தியா வெயில் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? அமைச்சர் விரைவில் முடிவு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு இறுதி முடிவை அமைச்சர் அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் இன்னும் வாட்டுகிறது. வெயிலின் தாக்கம் குறையவில்லை. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இந்தநிலையில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்தாண்டில் 6 முதல் 12-ம்Continue Reading

News

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டண உயர்வு – மின்வாரியம் அதிரடி!

செய்திகள் தமிழகம் தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டண உயர்வு – மின்வாரியம் அதிரடி! தமிழக மின்வாரியம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 செப்டம்பர் 10ம் தேதி முதல் புதிதாக மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அரசின் பண தேவைகளை சமாளிக்கும் வகையில் இந்த மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்,Continue Reading