Search Result

Category: Tamilnadu

News

ரூபாய் 2 ஆயிரத்திற்குமேல் ஆன்லைனில் பொருட்கள் வாங்கினால் கட்டணம்

செய்திகள் இந்தியா ரூபாய் 2 ஆயிரத்திற்குமேல் ஆன்லைனில் பொருட்கள் வாங்கினால் கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் UPI எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், இது வணிக ரீதியிலான பரிவர்த்தனைக்கு மட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், UPI மூலம் Google Pay, Phone Pe உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி, மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.Continue Reading

News

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது பொருட்களின் விலை மாற்றங்கள்!

செய்திகள் இந்தியா ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது பொருட்களின் விலை மாற்றங்கள்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், சில பொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முந்தைய முழு அளவிலான பட்ஜெட் என்பதால் ஆளும் பாரதியContinue Reading

News

TET தேர்வில் தேர்ச்சியே கம்மியா..?

செய்திகள் இந்தியா TET தேர்வில் தேர்ச்சியே கம்மியா..? தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, தகுதித் தேர்வு தாள் இரண்டில் 10 சதவீதத்துக்கும் குறைவான ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்றது. 1,53,000 பேர் தேர்வெழுதிய நிலையில், 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 25 விழுக்காட்டுக்கும் கீழாக இருந்தது.Continue Reading

News

சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கு ஒரே டிக்கெட்!

செய்திகள் இந்தியா சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கு ஒரே டிக்கெட்! சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கான ஒரே டிக்கெட் முறை 2024 தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஒரே பயணசீட்டு முறைக்கென தனியாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. புறப்படும் இடம், சேரும் இடத்தை பதிவு செய்தபின் பயணிக்கஉள்ள போக்குவரத்து முறைகளை பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துContinue Reading

News

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு..!

செய்திகள் இந்தியா அதிமுக நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு..! சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்றுContinue Reading

News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

செய்திகள் இந்தியா ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ஜப்பானில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ‘அமோரி’ என்ற இடத்தில் இருந்து தொடங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி மாலை 6.18 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் வடகிழக்கு பகுதிகளான ‘ஹொக்கைடோ’, ‘அமோரி’ மற்றும் ‘இவாட்’ ஆகிய பகுதிகளைத் தாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டுத் தகவல்படி ரிக்டர் அளவில் 6.1 பதிவாகியுள்ளது. மேலும் இதனால் சுனாமி ஆபத்து இல்லை என்றுContinue Reading

News

ரேஷன் கார்டு தொடர்பான புதிய விதி!

செய்திகள் இந்தியா ரேஷன் கார்டு தொடர்பான புதிய விதி! ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய செய்தி. உங்களிடமும் ரேஷன் கார்டு இருந்தால், அரசு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகள் சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தால் மாற்றப்படுகின்றன, ஆனால் நீங்கள் விதிகளை புறக்கணித்தால் அது உங்களுக்கு பெரிய சுமையாக ஏற்பட்டுவிடலாம். எனவே ரேஷன் குறித்த அந்த புதிய விதிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். கொரோனா காலத்தில், நாட்டுContinue Reading

News

கோவையில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி (இலவச) பயிற்சி!

செய்திகள் இந்தியா கோவையில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி (இலவச) பயிற்சி! தைவானில் உள்ள உலக காய்கறி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் காய்கறி விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (மார்ச் 25ஆம் தேதி) நடைபெற உள்ளது. செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெறும் இப்பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும்Continue Reading

News

தந்தையின் மரணம் பற்றி நடிகர் அஜீத்குமார் உருக்கம்!

செய்திகள் இந்தியா தந்தையின் மரணம் பற்றி நடிகர் அஜீத்குமார் உருக்கம்! தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மறைந்த சுப்பிரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. சுப்பிரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சுமார் 3.15 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். இதுContinue Reading

News

சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம்!

செய்திகள் இந்தியா சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம்! சென்னை அண்ணாநகரின் அடையாளமாக திகழ்ந்த டவர் பூங்காவில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் கோபுரத்தில் ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று. டாக்டர் விஸ்வேஸ்வரர் பெயரிலான இந்த பூங்கா 1968ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இந்தப் பூங்காவின் மையப்பகுதியில் உள்ள கோபுரத்தின் உயரம் 135Continue Reading