Search Result

Category: Tamilnadu

News

ஆஸ்கர் விருதை வென்ற கார்த்திகிக்கு ரூ.1 கோடி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திகள் இந்தியா ஆஸ்கர் விருதை வென்ற கார்த்திகிக்கு ரூ.1 கோடி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக ‘The Elephant Whisperers’ மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக – நாட்டு நாட்டு – கீரவாணி, சந்திர போஸ் (RRR) ஆஸ்கர் விருதை வென்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான ‘TheContinue Reading

Education

உதவி பேராசிரியராக வேண்டுமா..? உங்களுக்கான வேலை வாய்ப்பு…

செய்திகள் உதவி பேராசிரியராக வேண்டுமா..? உங்களுக்கான வேலை வாய்ப்பு… அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுபற்றியான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.Continue Reading

News

தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்

செய்திகள் இந்தியா தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள் சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.  “கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி” என்ற திருக்குறளைக் குறிப்பிட்டுContinue Reading

News

பால் உற்பத்தியாளர்களின் பால் நிறுத்த போராட்டம்..!

செய்திகள் இந்தியா பால் உற்பத்தியாளர்களின் பால் நிறுத்த போராட்டம்..! பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கு பால் அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 33 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினருடன் பால் வளத்துறை அமைச்சர் நாசர் நடத்திய பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்துContinue Reading

India

ஜுன் 14ஆம் தேதி வரை ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்யலாம்!

செய்திகள் இந்தியா ஜுன் 14ஆம் தேதி வரை ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்யலாம்! அடுத்த 3 மாதங்களுக்கு அதாவது ஆதார் கார்டு விவரங்களை இணையதளம் மூலமாக இலவசமாக புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்து இருந்த நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆதார் அட்டைகளில் முகவரி மாற்றமோContinue Reading

News

சென்னை விமான நிலையத்திற்கு புதிய முனையம்..! – பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்…

செய்திகள் இந்தியா சென்னை விமான நிலையத்திற்கு புதிய முனையம்..! – பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்… சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், ரூ.2,400 கோடி திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 27 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். சென்னை மீனம்பாக்கம் விமானContinue Reading

News

இன்புளூயன்சா வைரஸ் பரவலை தடுக்க 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

செய்திகள் இந்தியா இன்புளூயன்சா வைரஸ் பரவலை தடுக்க 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை இன்புளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் 26ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இன்புளூயன்சா பரவலில் தமிழ்நாடு முதலிடத்தில்Continue Reading

News

+2 பொதுத்தேர்வு! ஏன் இத்தன பேர் எழுதல?

செய்திகள் இந்தியா +2 பொதுத்தேர்வு! ஏன் இத்தன பேர் எழுதல? தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற +2 பொதுத்தேர்வை 50674 பேர் எழுதவில்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்கள் ஏன் இந்த தேர்வை எழுதாமல் இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி இடை நிற்றலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டதே அதற்குத்தான். அதன்பின் பஸ்பாஸ் திட்டம், இலவச சைக்கிள், இலவச லேப்டாப்Continue Reading

News

11ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது! என்னென்ன ரூல்ஸ் சொல்லியிருக்காங்க…

செய்திகள் இந்தியா 11ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது! என்னென்ன ரூல்ஸ் சொல்லியிருக்காங்க… சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் இன்று 11ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி உள்ளது. இந்த பொதுத்தேர்வில் செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள் என்னென்ன என்ற லிஸ்ட்Continue Reading

News

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது…

செய்திகள் இந்தியா 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது… தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் தற்போது தேர்வு அறைக்கு வருகை தந்துள்ளனர். பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு Mind Voice சார்பாக வாழ்த்துக்கள்.Continue Reading