Search Result

Category: Tamilnadu

News

விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க…! கேன்சர் பாதிப்பால் கதறும் அங்காடி தெரு நடிகை

செய்திகள் இந்தியா விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க…! கேன்சர் பாதிப்பால் கதறும் அங்காடி தெரு நடிகை ‘அங்காடி தெரு’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சிந்து, தற்போது கேன்சர் பாதிப்பால் தான் தினந்தோறும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘அங்காடித் தெரு’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து. இதையடுத்து சினிமாவிலும், சீரியலிலும் நடித்து வந்த சிந்து, கொரோனாContinue Reading

News

விவசாயிகளுக்கு 40% மானியம் தமிழக அரசு அறிவிப்பு

செய்திகள் இந்தியா விவசாயிகளுக்கு 40% மானியம் தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் தோட்டக்கலை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு 40% மானியம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் வேளாண் இடுபொருள்களை வாங்க உதவும் வகையில், இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நுண்ணீர் பாசன திட்டத்திற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் பிற விவசாயிகளுக்கு 70% மானியமும் அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறContinue Reading

News

12-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவது எப்படி?

செய்திகள் தமிழகம் 12-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவது எப்படி? 12ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை காணலாம். HIGHER SECONDARY-SECOND YEAR LANGUAGE PART II – ENGLISH – XII STD Time : 3 Hours Total Marks : 90 PART -I I. Answer all the questions 20×1=20 1. Choose the most appropriateContinue Reading

News

12-ம் வகுப்பு தமிழ் பாடத் தேர்வில் மதிப்பெண்களை அள்ளலாம் வாங்க…

செய்திகள் தமிழகம் 12-ம் வகுப்பு தமிழ் பாடத் தேர்வில் மதிப்பெண்களை அள்ளலாம் வாங்க… தமிழ் பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் கால அளவு : 3 மணி நேரம் மதிப்பெண்கள்: 90 அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 1.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராம்மி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பாறை உள்ள இடம் எது? அ) கீழடி-சிவகங்கை ஆ) கழுகுமலைContinue Reading

News

மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலர் பதவியில் இருந்து கமல் விலகினார்…

செய்திகள் தமிழகம் மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலர் பதவியில் இருந்து கமல் விலகினார்… மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலர் பதவியில் இருந்து கமல் விலகி உள்ளார். சென்னையில் உள்ள, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் தி.மு.க., கூட்டணிக்காக கமல் செய்த பிரசாரத்திற்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. கமல் கட்சி தலைவராகவும், பொதுச் செயலராகவும் பதவி வகித்துContinue Reading

News

சைலன்ட்டானது சென்னை சென்ட்ரல்! டிஜிட்டலில் வரும் அறிவிப்பு!

செய்திகள் தமிழகம் சைலன்ட்டானது சென்னை சென்ட்ரல்! டிஜிட்டலில் வரும் அறிவிப்பு… தமிழகத்தில் முதன் முறையாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நேற்று முதல், சைலன்ட்டாக மாறியுள்ளது. ரயில்களின் புறப்பாடு, வருகை குறித்த தகவல்கள் ஒலி பெருக்கி வாயிலாக அறிவிப்பது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் திரையில் மட்டுமே தகவல்கள் வெளியாகின்றன. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலைங்கள், மிகப் பெரிய ரயில் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து, கேரளா, கர்நாடகா,Continue Reading

News

ஈரோடு கிழக்கில் முந்தும் நாம் தமிழர் கட்சி! – மேனகா நவநீதன்

செய்திகள் தமிழகம் ஈரோடு கிழக்கில் முந்தும் நாம் தமிழர் கட்சி! – மேனகா நவநீதன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இன்று காலை சீக்கிரமாக வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் தனது வாக்கை செலுத்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றுContinue Reading

News

துணிவின் மறுபெயர் ஜெ.ஜெயலலிதா..!​

தமிழகம் இந்தியா துணிவின் மறுபெயர் ஜெ.ஜெயலலிதா..! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருடைய பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுக தலைவர்கள் மற்றும்Continue Reading

News

10-ம் வகுப்பு சமூக அறிவியல் (தமிழ்) பாடத் தேர்வில் 100க்கு 100 வாங்கலாம் வாங்க..!

செய்திகள் தமிழகம் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் (தமிழ்) பாடத் தேர்வில் 100க்கு 100 வாங்கலாம் வாங்க..! 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்துக்கான (Tamil Medium) மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம். அரசுப் பொதுத் தேர்வு – 2023 10-ஆம் வகுப்பு / சமூக அறிவியல் மதிப்பெண்கள்:100 நேரம் : 3.00 மணி I. சரியான விடையை தேர்வு செய்க: 14 x 1 = 14Continue Reading

News

10-ம் வகுப்பு அறிவியல் (தமிழ்) பாடத் தேர்வில் 100க்கு 100 வாங்கலாம் வாங்க..!

செய்திகள் தமிழகம் 10-ம் வகுப்பு அறிவியல் (தமிழ்) பாடத் தேர்வில் 100க்கு 100 வாங்கலாம் வாங்க..! 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான (Tamil Medium) மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம். பயிற்சித் தேர்வு – அறிவியல் காலம்: 3.00 மணி மதிப்பெண்: 75 பகுதி – 1 (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.Continue Reading