Search Result

Category: Tamilnadu

News

கலை நிகழ்ச்சிகள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் கலைஞர்கள்

செய்திகள் இந்தியா கலை நிகழ்ச்சிகள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் கலைஞர்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தகுதிவாய்ந்த இளம் கலைஞர்களுக்குக் கலை நிறுவனங்களின் வாயிலாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2020-2022ஆம் ஆண்டுக்கான இளம் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இளம் கலைஞர்களின் விவரம் வருமாறு, இசைத் துறையின் சார்பில் குரலிசைக்காக சென்னையைச் சேர்ந்த செல்வி ப.அக்சயா, செல்வி சு.கீர்த்தனா, செல்வன் என்.ரித்கேஷ்வர், கோவையைச் சேர்ந்தContinue Reading

News

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை, பாஜக

செய்திகள் தமிழகம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை, பாஜக சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம். மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாகவே இருந்தாலும், திமுக பாராளுமன்றContinue Reading

India

கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? – அண்ணாமலை சவால்

செய்திகள் இந்தியா தமிழகம் கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? – அண்ணாமலை சவால் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால், பாஜக ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது என்று தெரிவித்திருந்த மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது, சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளுடனான கூட்டணியின் காரணமாகத்தான் 1967ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததே தவிர அதன் சொந்த பலத்தால் அல்ல. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்குContinue Reading

News

ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

செய்திகள் தமிழகம் ஆன்மீகம் சிறப்புத் தகவல்கள் ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார் சென்னை : இறையருள் பெற கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 754 கோயில்களில் மதியவேளையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஸ்ரீரங்கம் – அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பழனி – அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களில் நாள்Continue Reading

News

திராவிட இனவாதமும், திமுகவின் கட்டுக்கதையும்!

செய்திகள் இந்தியா திராவிட இனவாதமும், திமுகவின் கட்டுக்கதையும்! வானதி சீனிவாசன், பாஜக சென்னை : ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய திராவிட இனவாதம் என்ற கட்டுக்கதையே திமுகவின் வரலாறு என பாஜக மகளிரணி தேசியத் தலைவியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் நடந்த இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது அவர், “கற்பனை கதைகளைContinue Reading

News

மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற இனி ஆதார் அவசியம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திகள் தமிழகம் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற இனி ஆதார் அவசியம் – மாவட்ட ஆட்சியர் தகவல் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரது கடிதத்தின்படி மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கபட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கபட்டோர், தொழுநோயால் பாதிக்கபட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2000/- பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு உதவித்தொகைContinue Reading

News

பொங்கல் தொகுப்புடன் கரும்பு – தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு

செய்திகள் தமிழகம் பொங்கல் தொகுப்புடன் கரும்பு – தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது குறித்து, இன்று (28-12-2022) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன்,Continue Reading

Environment

பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள்

செய்திகள் தமிழகம் மற்றவை பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் காஞ்சிபுரம் : தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். “மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2022Continue Reading

News

துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா

செய்திகள் தமிழகம் துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா சென்னை : உருமாறிய கொரோனா வைரஸான BF.7 வைரஸ் இந்தியா முழுவதும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த விருதுநகரைச் சேர்ந்த தாய், மகள் இருவருக்கும் ஏற்கனவே கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிContinue Reading

News

போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைது செய்ய தடுப்பவர்கள் யார்? – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

செய்திகள் தமிழகம் போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைது செய்ய தடுப்பவர்கள் யார்? – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி போதைப்பொருள் விற்பனையால் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகி இருப்பதாகவும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, “‘தூங்குபவர்களை எழுப்பலாம் – தூங்குவது போல் நடிப்பவர்களை தலைகீழாக நின்று போராடினாலும் எழுப்ப முடியாது.’Continue Reading