Search Result

Category: Tamilnadu

News

ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு மூன்று கோடி ரூபாயை வீணடித்ததாக சொல்வதா? – பழனிச்சாமிக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம்

செய்திகள் தமிழகம் ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு மூன்று கோடி ரூபாயை வீணடித்ததாக சொல்வதா? – பழனிச்சாமிக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம் “எனது தலைமையிலான அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ள திமுக அரசு, கடந்த 19.12.2022 அன்று ஜெயலலிதாவின் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் “நம்மContinue Reading

India

ராகுலுடன் ‘கை’கோர்த்த கனிமொழி…

செய்திகள் இந்தியா ராகுலுடன் ‘கை’கோர்த்த கனிமொழி… ஹரியானா : கடந்த செப்டம்பா் மாதம் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ கேரளா, ஆந்திரா, கா்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைக் கடந்து ஹரியானா மாநிலத்தில் நடைபோட்டு வருகிறது. நேற்று நிறைவு பெற்ற ஹரியானா மாநில இந்திய ஒற்றுமை பயணத்தில், கனிமொழி எம்.பி,யும் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய ஒற்றுமைContinue Reading

News

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை

செய்திகள் தமிழகம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை சென்ற ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் உருகிய வெல்லம், பல்லி இருந்த புளி, பருத்திக்கொட்டை கலந்த மிளகு என்ற பொங்கல் தொகுப்பை வழங்கி மாபெரும் சாதனை புரிந்தது திமுக அரசு. இந்த ஆண்டு, மக்களின் ஆரோக்கிய நலனை கருத்தில் கொண்டு, சென்றContinue Reading

News

5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில், முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

செய்திகள் தமிழகம் 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில், முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள், ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள். தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக்Continue Reading

News

திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

செய்திகள் தமிழகம் திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு… திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறி, அவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது, சிறந்த பள்ளிக்காக பெற்ற கேடயத்தை காண்பித்து மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது… திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டவர், அங்கு வீராங்கனைகள் விடுதியில்,Continue Reading

News

கழிப்பறை வசதி இல்லாத அரசுப் பள்ளிகள்! – கவனம் செலுத்துமா ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’

செய்திகள் தமிழகம் கழிப்பறை வசதி இல்லாத அரசுப் பள்ளிகள்! – கவனம் செலுத்துமா ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் முன்னோடித் திட்டமான ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்தை கடந்த திங்கள்கிழமை (19.12.2022) அன்று தொடங்கி வைத்ததோடு, இந்தத் திட்டத்துக்காக தனது சொந்த நிதியாக ரூ.5 லட்சத்தினையும் வழங்கியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் குதூகலமான, பொருள் பொதிந்த தரமான கல்வியைContinue Reading

Competitive Exam

நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ – நுழைவுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

செய்திகள் தமிழகம் கல்வி போட்டி தேர்வுகள் நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ – நுழைவுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு சென்னை : நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கான வருடாந்திர கால அட்டவணையை என்டிஏ (National Testing Agency) வெளியிட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ. – National Testing Agency) மூலமாக உயர்கல்வி படிப்புகளுக்கான நீட், ஜே.இ.இ, க்யூட்,Continue Reading

News

New drinking water programme to be sanctioned for Rs.4200 crores

செய்திகள் தமிழகம் New drinking water programme to be sanctioned for Rs.4200 crores A programme has been sanctioned to provide drinking water under three combined water supply schemes in Ramanathapuram, Dindigul and Tiruvallur districts of Tamil Nadu under the state-Centre sponsored Jal Jeevanmission at a cost of 4,195 crore. An orderContinue Reading

India

இந்திய ஒற்றுமை பயணத்தின் 100வது நாள் : மாவட்டம்தோறும் கொண்டாட கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

செய்திகள் இந்தியா தமிழகம் இந்திய ஒற்றுமை பயணத்தின் 100வது நாள் : மாவட்டம்தோறும் கொண்டாட கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமைப் பயணத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்தன் மற்றும் கல்வியாளர் சீமந்தினி துரு ஆகியோர். இந்திய ஒற்றுமைப் பயணத்தின் 100வது நாளான இன்று, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநிலத் தலைவர் பிரதீபா சிங் மற்றும் அனைத்துContinue Reading

News

மீண்டும் கன மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திகள் மற்றவை மீண்டும் கன மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னை : வருகின்ற 19ந் தேதி முதல் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின்Continue Reading