Search Result

Category: Tamilnadu

News

11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

செய்திகள் இந்தியா மற்றவை மற்றவை 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார் சென்னை : எரிசக்தித் துறை சார்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) ஏற்கெனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோட்டங்களில் உள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் உள்ளதாலும், அதிகாரிகள், ஊழியர்களின் பணிகளில் சமநிலை இல்லாததால் அதை சமநிலைப்படுத்தும் நோக்கிலும், மின் விநியோக நிர்வாகContinue Reading

India

SEZ with Adani Ports likely to take over Karaikal Port

SEZ with Adani Ports likely to take over Karaikal Port Adani Ports and Special Economic Zone clarified on Thursday that there is no conclusion reached yet on the resolution of the Karaikal Port. The clarification was in response to a news report on December 2 which stated that the companyContinue Reading

News

அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகரத்துடன், சென்னை மாநகராட்சி இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம்

அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகரத்துடன், சென்னை மாநகராட்சி இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி, அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாநகராட்சி மேயர் ரான் நிரன்பர்க் – பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையிலான அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை, ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஆணையர் ககன்தீப் சிங் பேடி எடுத்துரைத்ததை அடுத்து, இருContinue Reading

News

“Mind Voice” இணையதள இதழ் துவக்க விழா!

“Mind Voice” இணையதள இதழ் துவக்க விழா! இன்று முதல் இணையதள இதழ் உலகில் தடம் பதித்திருக்கும் மைண்ட் வாய்சுடன், கரம் கோர்த்திருக்கும் உங்கள் அத்தனைப் பேருக்கும் எனது முதல் வணக்கம். ஒரு இணையதள இதழின் வெற்றிக்கு பலரது அர்ப்பணிப்புமிக்க பணியும், அயராத உழைப்பும் மட்டுமல்ல, வாசக பிரம்மாக்களாகிய உங்களது பேராதரவும்தான் காரணமாகும். அப்படிப்பட்ட ஈடிணையில்லா ஆதரவுக்கு, உங்களது வாசிப்பு மட்டுமே பலம் சேர்க்க முடியும். பத்தோடு பதினொன்றாக இல்லாமல்Continue Reading

News

விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகைத் திட்டம்! தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகைத் திட்டம்! தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. * தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை ( ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும் – Special Scholarship for Elite Sportspersons Scheme- ELITE) யின் கீழ் அதிகபட்சமாக 5 நபர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊக்கத்Continue Reading

News

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்! அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்! அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தொலைதூர பயணிகளின் வசதிக்காக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில்,Continue Reading

India

கருவில் இருக்கும் குழந்தைக்கு சொத்தில் பங்கு உண்டா..? சட்டம் என்ன சொல்கிறது

கருவில் இருக்கும் குழந்தைக்கு சொத்தில் பங்கு உண்டா..? கருவில் இருக்கும் குழந்தைக்கு சொத்தில் பங்கு உண்டா..? சட்டம் என்ன சொல்கிறது உயில் எழுதி வைக்காமல் கணவர் இறந்துவிடும் சூழ்நிலையில், அவரது சொத்தில் பங்கு கேட்க, யார் யாருக்கெல்லாம் உரிமை உள்ளது என்பதில் இன்றளவும் குழப்பங்கள் நீடிக்கின்றன. தந்தை இறந்துவிடும் போது, வாரிசுகளாக உள்ள அனைவரும் சொத்தில் பங்கு கேட்கலாம் என்றாலும், கணவர் இறக்கும் போது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு சொத்தில்Continue Reading

News

ரவுடிகளை கண்காணிக்க “ட்ராக் கேடி” செயலி! அறிமுகம் செய்து வைத்தார் சி.சைலேந்திரபாபு…

ரவுடிகளை கண்காணிக்க “ட்ராக் கேடி” செயலி! ரவுடிகளை கண்காணிக்க “ட்ராக் கேடி” செயலி! அறிமுகம் செய்து வைத்தார் சி.சைலேந்திரபாபு… தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய “ட்ராக் கேடி” (TrackKD) செயலியை காவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு அறிமுகம் செய்து வைத்தார். தமிழகத்தில் உள்ள மொத்த ரவுடிகளின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழக ரவுடிகளில் எத்தனை பேர் சிறைகளில் உள்ளனர்? ஜாமீனில் வந்துள்ள ரவுடிகள் யார்Continue Reading

News

அடுத்த பஸ் நிறுத்தம் எது..? பயன்பாட்டுக்கு வந்தது ஒலி பெருக்கி வாயிலாக அறிவிக்கும் வசதி

அடுத்த பஸ் நிறுத்தம் எது..? அடுத்த பஸ் நிறுத்தம் எது..? பயன்பாட்டுக்கு வந்தது ஒலி பெருக்கி வாயிலாக அறிவிக்கும் வசதி சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 150 பேருந்துகளில், அடுத்த பஸ் நிறுத்தம் எது என்பது பற்றிய அறிவிப்பை ஒலி பெருக்கி வாயிலாக அறிவிக்கும் வசதி, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் “புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலிContinue Reading