
விருது பெற்ற தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்!
விருது பெற்ற தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்! விருது பெற்ற தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்! போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் இன்று (14.11.2022) தலைமை செயலகத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் காண்பித்து வாழ்த்து பெற்றார். ஒவ்வொரு வருடமும் நகர்புற உள்கட்டமைப்பு (Business Urban Infra Group Publication) சார்பாக பொதுமக்களிடம் நட்புணர்வோடுContinue Reading