Search Result

Category: Tamilnadu

News

பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம்…

பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம்… பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம்… பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர்-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 12.11.2022 அன்றுContinue Reading

News

1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே இதன் இலக்கு! தொழில் வளர்ச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே இதன் இலக்கு! 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே இதன் இலக்கு! தொழில் வளர்ச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தொழில் வளர்ச்சி – 4.0 மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டபோது… மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் நிறுவியுள்ள ரிமோட் பைலட் பயிற்சி மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தபோது… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.11.2022) சென்னை டைடல் பார்க்கில்,Continue Reading

Health

மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள்… சென்னை குடிநீர் வாரியம் தகவல்

மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள்… மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள்… சென்னை குடிநீர் வாரியம் தகவல் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், தண்டையார்பேட்டை, சுந்தரம் பிள்ளை நகர், 4வது பிரதான சாலையில் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்பட்டபோது எடுத்த படம். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், ஆலந்தூர், புதுப்பேட்டை தெருவில் குளோரின் மாத்திரைகள் வழங்கும்Continue Reading

Gallery

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவரானார் அமைச்சரின் மகன்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவரானார் அமைச்சரின் மகன்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவரானார் அமைச்சரின் மகன்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (5.11.2022) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் மகனும், விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவராகவும் இருந்தவருமான அசோக் சிகாமணி சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.Continue Reading

News

வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்காக “விதை” திட்டம் தொடக்கம்…

வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்காக “விதை” திட்டம் தொடக்கம்… வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்காக “விதை” திட்டம் தொடக்கம்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.11.2022) தலைமைச் செயலகத்தில், வர்ஷினி இல்லம் அறக்கட்டளை சார்பில் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று தரமான சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சை வழங்கும் “விதை” திட்டத்தின் கீழ், அனைத்து சிகிச்சை உபகரணங்களும் கொண்ட நடமாடும் வாகனத்தின் (Mobile Theraphy Van) சேவையை தொடங்கி வைக்கும் விதமாகContinue Reading

News

சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும்,மக்காத குப்பைகளாக தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தரம்Continue Reading

News

ஆளுநர் முதல் அரசு அதிகாரிகள் வரை…

ஆளுநர் முதல் அரசு அதிகாரிகள் வரை… ஆளுநர் முதல் அரசு அதிகாரிகள் வரை… R.N.ரவிகவர்னர்ஆளுநர் செயலகம் / ஆளுநர் மாளிகை அலுவலகம், ராஜ் பவன்,சென்னை – 600 022EPABX : +91-44-2235 1313      தொலைநகல் :+91-44-22350570 மின்னஞ்சல் : govtam@nic.in Governer’s Household Office : Extn. : 304 ஏடிசி அலுவலகம் (அப்பாய்ண்ட்மெண்ட்ஸ் மற்றும் செயல்பாட்டுக் கோரிக்கைகளுக்கு மட்டும்) தொலைநகல் : 91-044-2230 1300மின்னஞ்சல் : adcofficetn@gmail.com மு.க.ஸ்டாலின்தமிழ்நாடு முதலமைச்சர் பொது, பொது நிர்வாகம், இந்திய நிர்வாகப்Continue Reading

Entertainment

ஒரே பாரதம் உன்னத பாரதம்

ஒரே பாரதம் உன்னத பாரதம் ஒரே பாரதம் உன்னத பாரதம் கலை பண்பாட்டு இயக்குநரகம், கலைஞர்கள் பரிமாற்றத்துக்காக, காஷ்மீர் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. கலை பண்பாட்டுத்துறை பண்பாடு, கலாசாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. இதற்காக நாட்டுப்புறக் கலைஞர்களை மேடையேற்றி, அவர்களின் திறமையை,அரசு நிகழ்ச்சிகள் வாயிலாக வெளிப்படுத்தியும் வருகிறது. கலை பண்பாட்டு இயக்குநரகம் பிற மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து, பிற மாநில கலைஞர்களை தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும்,Continue Reading

News

சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர்!

சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர்! சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது சென்னை, அண்ணாசாலை, டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாரதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதைக் கண்டு கான்வாய்Continue Reading

India

மத நல்லிணக்க மலர்ப் பேரணி: தமிழ்நாடு கலைக்குழுவினருக்கு முதல் பரிசு

மத நல்லிணக்க மலர்ப் பேரணி: தமிழ்நாடு கலைக்குழுவினருக்கு முதல் பரிசு மத நல்லிணக்க மலர்ப் பேரணி: தமிழ்நாடு கலைக்குழுவினருக்கு முதல் பரிசு புதுடில்லியில் மத நல்லிணக்கத்தினை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் “மத நல்லிணக்க மலர்ப் பேரணி” மற்றும் கலை நிகழ்ச்சிகள் 15.10.2022 அன்று புதுடில்லி மேஹ்ருளி பகுதியில் நடைபெற்றது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருந்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்மலர்ப் பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின்Continue Reading