
அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையம் தொடக்கம்…
அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையம் தொடக்கம்… அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையம் தொடக்கம்… தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.10.2022) தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு முன்னிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவைContinue Reading