
ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களை வெளியிட்டார் முதல்வர்…
ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களை வெளியிட்டார் முதல்வர்… ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களை வெளியிட்டார் முதல்வர்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.10.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ என்ற இதழையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘தேன்சிட்டு’ என்கிற இதழையும், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழையும் வெளியிட்டார். குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப்Continue Reading