Search Result

Category: Tamilnadu

News

உணவின்றி பரிதவிக்கும் மாணவர்கள்..!

உணவின்றி பரிதவிக்கும் மாணவர்கள்..! உணவின்றி பரிதவிக்கும் மாணவர்கள்..! தமிழக அரசுக்கு விஜயகாந்த் கண்டனம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமானது பெருந்தலைவர் காமராஜரால் அறிவிக்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட திட்டமாகும். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கலைஞரின் ஆட்சி காலத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைContinue Reading

News

செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்…

செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்…​​ செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்…​​ தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ வீரர், வீராங்கனைகளுக்கு மைண்ட் வாய்ஸின் வாழ்த்துகள்..! இந்தியாவிலேயே முதல்முறையாக சர்வதேச அளவிலான ‘செஸ் ஒலிம்பியாட் – 2022’ போட்டியை நடத்தும் பெருமையை தமிழகம் பெற்றிருக்கிறது. 180-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டியில் களமாடும் தமிழக வீரர், வீராங்கனைகள் வெற்றி வாகை சூட “மைண்ட் வாய்ஸ்” மனதார வாழ்த்துகிறது. செஸ்Continue Reading

News

வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்…

வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்… வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்… நாடு முழுவதும் மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அந்தந்த மாநிலத்தின் சூழலுக்கேற்ப நேரம் நிர்ணயிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் மத்திய அரசின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான (பணி ஒழுங்கு முறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள்) சட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிகContinue Reading