Fraud in the name of ‘Digital Arrest’. Central organization warns.
‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் மோசடி… மத்திய அமைப்பு எச்சரிக்கை… உங்களுக்கு வந்த பார்சலில் போதைப்பொருள் இருந்ததாக மிரட்டி, ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் பணம் பறிக்கப்படுவதாகவும், அதுகுறித்து உஷாராக இருக்கும்படியும் மத்திய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அமைப்பான இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சமீபகாலமாக இணைய குற்றவாளிகள் ‘டிஜிட்டல் கைது’ என்றContinue Reading