Search Result

Category: World

News

அமெரிக்க அதிபராக பதவியேற்ற எனது அன்பு நண்பருக்கு வாழ்த்துகள் – பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்து

அமெரிக்க அதிபராக பதவியேற்ற எனது அன்பு நண்பருக்கு வாழ்த்துகள் – பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்து… புதுடெல்லி: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனவரி 20, 2025 அன்று பதவியேற்றார். இந்த நிகழ்வை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ‘அன்பு நண்பர்’ டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மோடி, உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இந்த பதவிக்காலம் வெற்றிகரமாக அமையContinue Reading

News

பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்த மன்னர் ஷேக் மிஷல்

பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்த மன்னர் ஷேக் மிஷல் பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் குவைத் சென்றார். 43 ஆண்டுகளுக்குப்பின் குவைத்துக்கு சென்றுள்ள இந்திய பிரதமரான மோடிக்கு, தலைநகர் குவைத் சிட்டியில் அந்த நாட்டு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கு வாழும் இந்தியர்களும் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து பிரதமரை வரவேற்றனர். பின்னர்Continue Reading

News

கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை…. 10% ஊழியர்கள் வேலை இழப்பு…

கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை…. 10% ஊழியர்கள் வேலை இழப்பு… கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் 10 சதவீதம் ஊழியர்கள் வேலையை இழக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இன்றைய நாட்களில் கூகுள் இல்லாமல் உலக இயக்கமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எந்தத் தேவைக்கென்றாலும் உடனடியாக செல்போன் மூலம் கூகுள் செய்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை கொண்டு கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது.Continue Reading

News

ஹேஷ்டேகிற்கு… முற்றுப்புள்ளி வைத்த எலான் மஸ்க்

ஹேஷ்டேகிற்கு… முற்றுப்புள்ளி வைத்த எலான் மஸ்க் ஹேஷ்டேக் என்பது சமூக வலைத்தளங்களில் உள்ள தலைப்புகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறிச்சொல். 2007ம் ஆண்டு டுவிட்டர் தளத்தில் பிறந்தது தான் இந்த ஹேஷ்டேக். சில செயல்கள், ரசிகர்களின் செயல்பாடுகள், சில விசேஷங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்க உருவானது தான் இந்த ஹேஷ்டேக். அதன் பிறப்பிடமான டுவிட்டர் சமூகவலைதளத்தை, தொழில் அதிபர் எலான் மஸ்க் வாங்கிவிட்டார். பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குருவி படம்Continue Reading

News

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மேலும் சிக்கல்

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மேலும் சிக்கல் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பContinue Reading

World

இனி கவலை வேண்டாம்… புற்றுநோய்க்கான தடுப்பூசி ரெடி…. ரஷ்யா அறிவிப்பு

இனி கவலை வேண்டாம்… புற்றுநோய்க்கான தடுப்பூசி ரெடி…. ரஷ்யா அறிவிப்பு புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல். புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அவர்Continue Reading

News

Gmail, Apple mailஐ ஒழித்துக்கட்ட எலான் மஸ்க் திட்டம்… அதிர்ச்சியில் கூகுள்

Gmail, Apple mailஐ ஒழித்துக்கட்ட எலான் மஸ்க் திட்டம்… அதிர்ச்சியில் கூகுள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பு கூகுள் நிறுவனத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் ஊடகத்தை வாங்கிய பின்னர் பெயர் உட்பட பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். தற்போது கூகுளுக்கு போட்டியாக மஸ்க் அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, மின்னஞ்சல் செயலியான Gmailஐ காலி செய்யும் வகையில்Continue Reading