
அமெரிக்கா சதி செய்து என்னுடைய ஆட்சியை கவிழ்த்துவிட்டது- ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்கா சதி செய்து என்னுடைய ஆட்சியை கவிழ்த்துவிட்டது- ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் விரைவில் லண்டனில் செட்டில் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. என்னுடைய ஆட்சியை கவிழ்த்தது அமெரிக்கா தான் என்றும் வங்கதேசத்தில் உள்ள மார்ட்டின் தீவுகளை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்பதால் என்னுடைய ஆட்சியை சதிContinue Reading