Search Result

Category: விளையாட்டு

Others

15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரனேஷ்!

மற்றவை விளையாட்டு சாதனையாளர்கள் 15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரனேஷ்! சர்வதேச மாஸ்டர் அந்தஸ்திலிருந்து, இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ் என்பவர் உயர்ந்திருக்கிறார். தமிழகத்தில் காரைக்குடியைச் சேர்ந்தவர் 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ். தனது 5 வயது முதல் செஸ்ட் போட்டியில் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களையும் குவித்துள்ளார். காமன்வெல்த் 12 வயதுக்குContinue Reading

Others

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி : ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு

மற்றவை விளையாட்டு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி : ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு ஏ.ஆர்.ராகுல்நாத் ஐ.ஏ.எஸ்., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செங்கல்பட்டு : முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முதல்வர் கோப்பை 2022 — 2023ஆம் ஆண்டிற்கான மாநில, மண்டல, மாவட்ட அளவிலான விளையாட்டுContinue Reading

Others

30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

மற்றவை விளையாட்டு 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நேற்றும் (30.12.2022), இன்றும் (31.12.2022) நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 30 வயதிற்கு மேற்பட்ட 500 தடகள வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான இத்தடகளப் போட்டியில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1000மீ, 1500மீ, 5000மீ மற்றும் 10,000மீContinue Reading

Others

டி20க்கு ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா : இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மற்றவை விளையாட்டு டி20க்கு ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா : இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு புது டெல்லி : இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இலங்கை அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவும், இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாகContinue Reading

Others

அஸ்வின் அசத்தல் : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மற்றவை விளையாட்டு அஸ்வின் அசத்தல் : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி மிர்பூர் : மிர்பூரில் நடைபெற்ற இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்திருந்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் இரண்டாவது இன்னிங்சைContinue Reading

Others

ஐ.பி.எல். மினி ஏலம் : சி.எஸ்.கே. அணியில் உள்ளே யார்.?, வெளியே யார் யார்..?

செய்திகள் இந்தியா ஐ.பி.எல். மினி ஏலம் : சி.எஸ்.கே. அணியில் உள்ளே யார்.?, வெளியே யார் யார்..? 16வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதில் களம் காணும் 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக்கொண்டன. 87 வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம்Continue Reading

News

Messi – BBC Sports Personality’s World Sport Star of the Year … Adding One More Feather To His Cap…

செய்திகள் உலகம் மற்றவை விளையாட்டு Messi – BBC Sports Personality’s World Sport Star of the Year … Adding One More Feather To His Cap… ARGENTINA: Argentina’s World Cup-winning captain Lionel Messi has been named BBC Sports Personality’s World Sport Star of the Year for 2022. Messi, 35, led Argentina to their firstContinue Reading