Search Result

Category: விளையாட்டு

Others

பேட்டிங்கில் மாஸ் காட்டிய இஷான் கிஷன்; வியக்கும் கிரிக்கெட் உலகம்!

News India பேட்டிங்கில் மாஸ் காட்டிய இஷான் கிஷன்; வியக்கும் கிரிக்கெட் உலகம்! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷனிற்கு சமூக வலைதளங்களில், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. இலங்கையின் பல்லாகலே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியContinue Reading

Others

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா…

News India அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா… ஆசிய ஹாக்கி உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஜாப்பானை 35-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. மீண்டும் நாளை அரையிறுதி ஆட்டம் நடைபெறும்.Continue Reading

Others

மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.! முதல் இடத்திற்கு முன்னேற்றம்…

News India மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.! முதல் இடத்திற்கு முன்னேற்றம்… ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, தென்கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் என ஆறுநாடுகள் பங்கேற்று வருகின்றன. இதில் நேற்றைய ஆட்டத்தில் ஹர்மன் ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி மர்ஹான் ஜலீல் தலைமையிலான மலேசிய அணியை எதிர் கொண்டது.  ஏற்கனவே, சீனாவுக்குContinue Reading

Others

முதல் போட்டியிலேயே டிராவிட், முரளி விஜய் சாதனையை சமன் செய்த திலக் வர்மா!

News India முதல் போட்டியிலேயே டிராவிட், முரளி விஜய் சாதனையை சமன் செய்த திலக் வர்மா! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி துவங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியை பதிவுContinue Reading

Others

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னையில் இன்று தொடக்கம்!

News India ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னையில் இன்று தொடக்கம்! ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தல் இன்று (3-ம் தேதி) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இந்தத் தொடரில் கலந்துகொள்கின்றன. கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்படும் 3 முறை சாம்பியனான இந்திய அணிக்கு உள்நாட்டில் நடைபெறும்Continue Reading