
தோனியை பின்னுக்குத் தள்ளி 5ஆம் இடத்தை பிடித்த ரோகித் சர்மா..!
News India தோனியை பின்னுக்குத் தள்ளி 5ஆம் இடத்தை பிடித்த ரோகித் சர்மா..! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிContinue Reading