
இந்திய அணி டி20 தொடரை விளையாடி வெற்றியை தன்வசமாக்கியது…!
செய்திகள் இந்தியா இந்திய அணி டி20 தொடரை விளையாடி வெற்றியை தன்வசமாக்கியது…! ஹர்திக் பாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சால் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது. 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடததால் முதல் நான்கு வீரர்களில் மூன்று வீரர்கள் ஒற்றை இலக்க ரணிலும், மார்க் சாப்மேன் பூஜ்ஜியத்திலும் அவுட் ஆகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்கள். ஐபிஎல் தொடரில்Continue Reading