
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்ற அமன் ஷெராவத்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்ற அமன் ஷெராவத் பாரீசில் நடந்து வரும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் மல்யுத்தத்தில் ஆண்களுக்கான 57 கிலோ எடைபிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோ வீரர் டேரியன் குருசை சந்தித்தார்.எதிராளியின் பலம், பலவீனத்தை நன்கு அறிந்து அதற்கு ஏற்ப அமன் ஷெராவத் செயல்பட்டார். அவ்வளவு எளிதில் ‘கால்பிடி’ யில் சிக்காத டேரியன் குருசை எல்லைக்கோட்டுக்கு வெளியேContinue Reading