
Don’t Miss Out! IPL Online Ticket Sales Launching Tomorrow!
News India ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நாளை தொடக்கம்..! ஐ.பி.எல் திருவிழா 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக கண்கவர்Continue Reading