
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 111 பதக்கங்களை கைப்பற்றி சாதனை!
News India ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 111 பதக்கங்களை கைப்பற்றி சாதனை! கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக பாரா ஏசியாட் எனப்படும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிய பாராலிம்பிக் குழுவால் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை என்று உடல் ஊனமுற்ற விளையாட்டு வீரர்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக ஹாங்சோவில் ஆசிய விளையாட்டுContinue Reading