Search Result

Category: Gallery

Gallery

சர்வதேச விமான நிலைய 2வது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்…

சர்வதேச விமான நிலைய 2வது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்… சர்வதேச விமான நிலைய 2வது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்… இன்று (11.11.2022) பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள 2வது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து அதனை சுற்றிப் பார்த்தார்.Continue Reading

Gallery

பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்…

பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்… பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்… இன்று (11.11.2022) பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க கர்நாடகா, பெங்களூருவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றபோது எடுத்த படங்கள்…Continue Reading

Gallery

வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி…

வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… பெருநகர சென்னை மாநகராட்சி, சாந்தோம் சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு இ.ஆ.ப., இன்று (09.11.2022) தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் திருமதி ஆனி ஜோசப், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷூ மஹாஜன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர்Continue Reading

Gallery

முதல்வருடன் ஏ.கே.ராஜன் சந்திப்பு…

முதல்வருடன் ஏ.கே.ராஜன் சந்திப்பு… முதல்வருடன் ஏ.கே.ராஜன் சந்திப்பு… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (7.11.2022) தலைமைச் செயலகத்தில், ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் சந்தித்து, தான் எழுதிய “The Constitution of India is not what it is” என்ற புத்தகத்தை வழங்கினார்.Continue Reading

Gallery

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவரானார் அமைச்சரின் மகன்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவரானார் அமைச்சரின் மகன்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவரானார் அமைச்சரின் மகன்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (5.11.2022) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் மகனும், விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவராகவும் இருந்தவருமான அசோக் சிகாமணி சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.Continue Reading

Gallery

குழந்தைத் தொழிலாளர்கள், கட்டாய தொழிலாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம்…

குழந்தைத் தொழிலாளர்கள், கட்டாய தொழிலாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம்… குழந்தைத் தொழிலாளர்கள், கட்டாய தொழிலாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம்… இன்று (04.11.2022) தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எஸ்.பாஸ்கரன் தலைமையில், அமெரிக்க தொழிலாளர் துறையைச் சார்ந்த பிரதிநிதிகள் குழு திருமதி.விர்சா பெர்கின்ஸ் (Ms.Virsa Perkins, Political Economic Chief, U.S. ConsulateContinue Reading

Gallery

இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர்…

இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர்… இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.11.2022) சென்னையில் நடைபெற்ற மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்கும், அவரது மனைவிக்கும் பொன்னாடை அணிவித்து, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளார்.Continue Reading

Gallery

அவசரகால கையேடு

அவசரகால கையேடு அவசரகால கையேடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பேரிடருக்கு முன்னரும்,பேரிடரின் போதும்,பேரிடருக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை விவரிக்கும் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் மற்றும் பேரிடரின் போது பல்துறை அலுவலர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ள ஏதுவாக,பல்வேறு துறைகளின் தொலைபேசி / அலைபேசி விபரங்கள் அடங்கிய அவசரகால கையேடு ஆகியவைகளையும் வெளியிட்டார்.Continue Reading

Gallery

பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்…

பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்… பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10.000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.Continue Reading

Gallery

எடப்பாடியுடன் நடிகை விந்தியா சந்திப்பு!

எடப்பாடியுடன் நடிகை விந்தியா சந்திப்பு! எடப்பாடியுடன் நடிகை விந்தியா சந்திப்பு! அ.தி.மு.கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, தீபாவளி பண்டிகையை ஒட்டி நடிகை விந்தியா நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து கூறியபோது…Continue Reading