Search Result

Category: Gallery

Gallery

மல்லிகார்ஜுன் கார்கேவுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு…

மல்லிகார்ஜுன் கார்கேவுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு… மல்லிகார்ஜுன் கார்கேவுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு… அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கேவை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி, பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.Continue Reading

Gallery

மல்லிகார்ஜுன கார்கேவுடன் சோனியா, பிரியங்கா சந்திப்பு…

மல்லிகார்ஜுன கார்கேவுடன் சோனியா, பிரியங்கா சந்திப்பு… மல்லிகார்ஜுன கார்கேவுடன் சோனியா, பிரியங்கா சந்திப்பு… இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தனது வாழ்த்துகளை தெரிவித்தனர்.Continue Reading

Gallery

வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்…

வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்… வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்… இமாச்சல் பிரதேசத்தில் இன்று, புது தில்லி வரை பயணிக்கும் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.Continue Reading

Gallery

மத்திய நிதி அமைச்சருடன், மாநில நிதி அமைச்சர் சந்திப்பு…

மத்திய நிதி அமைச்சருடன், மாநில நிதி அமைச்சர் சந்திப்பு… மத்திய நிதி அமைச்சருடன், மாநில நிதி அமைச்சர் சந்திப்பு… இன்று (01.10.2022) புது தில்லியில், மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் முனைவர் டி.வி.சோமநாதன் இ.ஆ.ப., பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத்Continue Reading

Gallery

கேரளாவில் ஸ்டாலின்…

கேரளாவில் ஸ்டாலின்… கேரளாவில் ஸ்டாலின்… இன்று (1.10.2022) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருவனந்தபுரம் விமான நிலையத்தில், கேரள மாநில வருவாய் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் கே.ராஜன், கேரள மாநில உணவு,உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜி.ஆர்.அணில் ஆகியோர் வரவேற்றனர். உடன் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறைContinue Reading

Gallery

‘வந்தே பாரத்’ ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர்…

‘வந்தே பாரத்’ ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர்… ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர்… இன்று (30.09.2022) குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள காந்தி நகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை வரை செல்லும், ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்து, பயணியருடன் உரையாடியபடி சிறிது தூரம் பயணம் செய்தார்.Continue Reading

Gallery

8 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி…

8 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி… 8 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி… ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், துருக்கி அதிபர் எர்டோகன்.. உள்ளிட்ட தலைவர்களுடன் கலந்து கொண்டார்.Continue Reading

Gallery

சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த கலந்தாய்வு கூட்டம்…

சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த கலந்தாய்வு கூட்டம்… சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த கலந்தாய்வு கூட்டம்… இன்று (16.09.2022) தலைமைச் செயலகத்தில்,தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தலைமையில், ஐக்கிய நாடுகள் சபை எதிர்வரும் 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதையொட்டி, தமிழ்நாட்டில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய விளம்பரப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு,உணவுContinue Reading

Gallery

“சிற்பி” திட்ட தொடக்க விழா…

“சிற்பி” திட்ட தொடக்க விழா… “சிற்பி” திட்ட தொடக்க விழா… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்ட தொடக்க விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்கள் “சிற்பி” உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சிற்பி’ திட்டத்தை தொடங்கி வைத்து, சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு (Nodal Officers) பணி நியமனை ஆணைகளையும், இத்திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு சிற்பி திட்டத்தின் சீருடைகளையும் தமிழ்நாடுContinue Reading

Gallery

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்…

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்… இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.17.84/- கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.Continue Reading