Search Result

Category: Gallery

Gallery

முதல்வருடன் விஜய் அமிர்தராஜ் சந்திப்பு…

முதல்வருடன் விஜய் அமிர்தராஜ் சந்திப்பு… முதல்வருடன் விஜய் அமிர்தராஜ் சந்திப்பு… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ், பிரசாந்த் ஆகியோர் சந்தித்து, சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறும் 18.9.2022 அன்று வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள்.Continue Reading

Gallery

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்…

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாட்டின் பாரத சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து வாழ்த்து பெற்றார்.Continue Reading

Gallery

“மாமனிதன் வைகோ” ஆவணப்படம் வெளியீட்டு விழா..!

“மாமனிதன் வைகோ” ஆவணப்படம் வெளியீட்டு விழா..! “மாமனிதன் வைகோ” ஆவணப்படம் வெளியீட்டு விழா..! “மாமனிதன் வைகோ” ஆவணப்படம் இன்று மாலை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் வைகோவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லக்கண்ணு, கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, தொல்.திருமாவளவன், கவிப்பேரரசு வைரமுத்து, துரை வைகோ உள்ளிட்டோருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.Continue Reading

Gallery

இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்…

இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்… இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்… விடுதலை போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மக்களை அணி திரட்டி இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய உரிமை போராளியுமான தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-ம் ஆண்டு நினைவுநாளில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது போராட்டங்களையும்,தியாகத்தையும் நினைவுகூர்ந்து தமிழக அமைச்சர்களுடன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.Continue Reading

Gallery

அம்பேத்கர் மணி மண்டபத்தில் எ.வ.வேலு, தொல்.திருமா…

அம்பேத்கர் மணி மண்டபத்தில் எ.வ.வேலு, தொல்.திருமா… அம்பேத்கர் மணி மண்டபத்தில் எ.வ.வேலு, தொல்.திருமா… விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ வெண்கல சிலையை நிறுவும் பணி சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அமைச்சர் எ.வ.வேலு, தொல்.திருமாவளவன் ஆகியோர் சிலை நிறுவும் பணிகளை ஆய்வு செய்தனர்.Continue Reading

Gallery

முதல்வருடன் ராஜேஷ் சந்திப்பு…

முதல்வருடன் ராஜேஷ் சந்திப்பு… முதல்வருடன் ராஜேஷ் சந்திப்பு… இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரைப்பட நடிகர் ராஜேஷ் சந்தித்துப் பேசினார்.Continue Reading

Gallery

விநாயகர் சதுர்த்தி விழாவில் மம்தா…

விநாயகர் சதுர்த்தி விழாவில் மம்தா… விநாயகர் சதுர்த்தி விழாவில் மம்தா… இன்று, கொல்கத்தா மஹாராஷ்டிரா நிவாஸில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.Continue Reading

Gallery

பிரதமர் மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து…

பிரதமர் மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து… பிரதமர் மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து… மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டபோது… நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்Continue Reading

Gallery

விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழிசை…

விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழிசை… விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழிசை… புதுச்சேரியிலுள்ள துணைநிலை ஆளுநர் மாளிகை தெலுங்கானாவில் உள்ள ராஜ்பவன் பாரம்பரிய முறையோடு புதுச்சேரியிலுள்ள துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாக்களில் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன்.Continue Reading

Gallery

திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்…

திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்… திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்… சென்னை – இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் P.K.சேகர்பாபு தலைமையில் சென்னை மண்டலத்தில் உள்ள செயல் அலுவலர்களுடன் நடைபெற்றது. உடன் ஆணையர் குமரகுருபரன்.Continue Reading