Search Result

Category: Gallery

Gallery

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர்…

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர்… ஆசியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர்… ஹரியானா மாநிலம்,பரிதாபாத்தில் அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் 2600 படுக்கை வசதி கொண்ட அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய இந்த நவீன பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் அமிர்தானந்தமயி, ஹரியானா மாநில கவர்னர் பண்டாருContinue Reading

Gallery

Modi@20 புத்தக வெளியீட்டு விழா…

Modi@20 புத்தக வெளியீட்டு விழா… Modi@20 புத்தக வெளியீட்டு விழா… புது டெல்லி,NDMC ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, Modi@20 Dreams.. Meet.. Delivery… என்ற புத்தகத்தினை J.P.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், ஆதேஷ் குப்தா ஆகியோர் வெளியிட்டு உரையாற்றினர்.Continue Reading

Gallery

ஜனாதிபதியுடன் சோனியா சந்திப்பு…

ஜனாதிபதியுடன் சோனியா சந்திப்பு… ஜனாதிபதியுடன் சோனியா சந்திப்பு… குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.Continue Reading

Gallery

பிரதமருடன் தமிழக முதல்வர் சந்திப்பு…

பிரதமருடன் தமிழக முதல்வர் சந்திப்பு… பிரதமருடன் தமிழக முதல்வர் சந்திப்பு… டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நினைவுப் பரிசினை வழங்கினார்.Continue Reading

Gallery

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு…

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு… ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு… ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜக்தீப் தன்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, நினைவுப் பரிசினையும் வழங்கினார்.Continue Reading

Gallery

ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு…

ஆளுநருடன் முதல்வரும் சந்திப்பு… ஆளுநருடன் முதல்வரும் சந்திப்பு… சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை – ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர திருநாள் வரவேற்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, உத்தமர் காந்தியடிகளின் சிளையினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் துணைவியார் லட்சுமிரவி, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்Continue Reading

Gallery

காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை…

காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை… காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை – தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினையொட்டி நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.Continue Reading

Gallery

காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்த முதல்வர்…

காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்த முதல்வர்… காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்த முதல்வர்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை – எழும்பூர் அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் 75-வது “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா”வினை சிறப்பிக்கின்ற வகையில் நிறுவப்பட்டுள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு மற்றும் மகேசன் காசிராஜன்Continue Reading

Gallery

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா…

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா… சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை – கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ்.ரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் வரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவிற்கு, 75-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா” என்று பெயர் சூட்டப்பட்ட பூங்காவின் பெயர் பலகையை திறந்து வைத்து,மரக்கன்று நட்டார்.Continue Reading

Gallery

சுதந்திரதின விருதாளர்களுடன் மு.க.ஸ்டாலின்…

சுதந்திரதின விருதாளர்களுடன் மு.க.ஸ்டாலின்… சுதந்திரதின விருதாளர்களுடன் மு.க.ஸ்டாலின்… இன்று சென்னை – தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், டாக்டர் A.P.J.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, உங்கள் தொகுதியில் முதல்வர் விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள், மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காக தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சிContinue Reading