Search Result

Category: Gallery

Gallery

தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்…

தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்… தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்… நாட்டின் 76-வது சுதந்திர தினத்தையொட்டி புது டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தலைமைத் தளபதிகள் முன்னிலையில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.Continue Reading

Gallery

தகைசால் தமிழர் விருது…

தகைசால் தமிழர் விருது… தகைசால் தமிழர் விருது… சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுக்கு “தகைசால் தமிழர் விருது”டன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். விருது தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நல்லக்கண்ணு வழங்கியது குறிப்பிடத்தக்கது.Continue Reading

Gallery

டெல்லி செங்கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டம்…

டெல்லி செங்கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டம்… டெல்லி செங்கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டம்… நாட்டின் 76-வது சுதந்திரதின அமுதப் பெருவிழாவினையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடிContinue Reading

Gallery

குழந்தைகளுடன் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடிய உத்தரப்பிரதேச முதமைச்சர்…

குழந்தைகளுடன் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடிய உத்தரப்பிரதேச முதமைச்சர்… குழந்தைகளுடன் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடிய உத்தரப்பிரதேச முதமைச்சர்… குழந்தைகளுடன்,பாசத் திருவிழாவான ‘ரக்ஷா பந்தன்’ நன்னாளை, கொண்டாடி மகிழ்ந்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.Continue Reading

Gallery

விருந்தினர்களுடன் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடிய பாதுகாப்புத்துறை அமைச்சர்…

விருந்தினர்களுடன் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடிய பாதுகாப்புத்துறை அமைச்சர்… விருந்தினர்களுடன் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடிய பாதுகாப்புத்துறை அமைச்சர்… சகோதரத்துவத்தை வலியுறுத்தும், ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகையை, தனது இல்லத்திற்கு வந்திருந்தவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்.Continue Reading

Gallery

பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடிய ஜனாதிபதி…

பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடிய ஜனாதிபதி… பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடிய ஜனாதிபதி… சகோதரத்துவத்தை வலியுறுத்தும், ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகையை, ராஷ்டிரபதி பவனில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு.Continue Reading

Gallery

குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன்…

குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன்… குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன்… ஒட்டுமொத்த இந்தியாவும் குறிப்பாக வட இந்தியர்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் ரக்ஷா பந்தன் பண்டிகையை, பிரதமர் அலுவலக ஊழியர்களின் பெண் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி.Continue Reading

Gallery

தமிழக ஆளுநருடன் ரஜினி சந்திப்பு…

தமிழக ஆளுநருடன் ரஜினி சந்திப்பு… தமிழக ஆளுநருடன் ரஜினி சந்திப்பு… இன்று காலை தமிழக ஆளுநர் மாளிகைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.Continue Reading

Gallery

தகைசால் தமிழர் விருது…

தகைசால் தமிழர் விருது… தகைசால் தமிழர் விருது… தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது பெறவிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.Continue Reading

Gallery

14-வது துணை ஜனாதிபதி தேர்தல்…

14-வது துணை ஜனாதிபதி தேர்தல்… 14-வது துணை ஜனாதிபதி தேர்தல்… பார்லிமெண்ட் வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தபோது… பார்லிமெண்ட் வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்தபோது… செய்திகள் லைஃப் ஸ்டைல் பணப்பெருக்கம் கல்வி /Continue Reading