Search Result

Category: Gallery

Gallery

செஸ் ஒலிம்பியாட் – 2022

செஸ் ஒலிம்பியாட் – 2022 செஸ் ஒலிம்பியாட் – 2022 செஸ் ஒலிம்பியாட் – 2022 துவக்க விழாவில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய கலை நிகழ்ச்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளுக்கும் காரணமான இயக்குநர் விக்னேஷ் சிவன், ஆதித்தி ஷங்கர் குழுவினர்.Continue Reading

Gallery

42வது பட்டமளிப்பு விழா…

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முதன்மை விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய நிகழ்வில், தமிழ்நாடு ஆளுநரும், அண்ணா பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர்.Continue Reading

Gallery

Srinivasa Thirukalyanam…

ஶ்ரீநிவாச திருக்கல்யாணம்… ஶ்ரீநிவாச திருக்கல்யாணம்… ஆரணியில் நடக்க உள்ள ஶ்ரீநிவாச திருக்கல்யாண அழைப்பிதழை திருமலை – திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ரெட்டி வெளியிட, ACS கல்விக் குழும நிறுவனர் ஏ.சி.சண்முகம் பெற்றுக் கொண்டபோது.Continue Reading

Gallery

வரவேற்பு…

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைக்க சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரவேற்றபோது.அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைக்க சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம்Continue Reading

Gallery

கறுப்பு நிறம்…

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில், செஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான நிறமாக கறுப்பு நிறத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திர மோடி.Continue Reading

Gallery

கடற்கரை கோயில் சிற்பம்…

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில்,கடற்கரை கோயில் சிற்பத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.Continue Reading

Gallery

மோடியுடன் ஸ்டாலின்…

மோடியுடன் ஸ்டாலின்… நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா மேடையில், பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும்.Continue Reading

Gallery

செஸ் ஜோதி…

மோடியுடன் ஸ்டாலின்… நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டி துவக்க விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து செஸ் ஜோதியைப் பெறும் பிரதமர் நரேந்திர மோடி. நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டி துவக்க விழாவில், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடமிருந்து செஸ் ஜோதியைப் பெறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.Continue Reading

தொல்காப்பிய வரவேற்பு…

மோடியுடன் ஸ்டாலின்… சர்வதேச செஸ் போட்டியை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, “தொல்காப்பியம்” (ஆங்கில பதிப்பு) புத்தகம் அளித்து வரவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.Continue Reading

நேரு உள் விளையாட்டரங்கம் நோக்கி…

மோடியுடன் ஸ்டாலின்… சர்வதேச செஸ் போட்டியை துவக்கி வைப்பதற்காக, நேரு உள் விளையாட்டரங்கிற்கு சதுரங்க பலகை வடிவில் வர்ணம் பூசப்பட்டுள்ள நேப்பியர் பாலம் வழியாக வந்த பிரதமர் நரேந்திர மோடி.Continue Reading