Search Result

Category: Gallery

வணக்கம் சென்னை…

மோடியுடன் ஸ்டாலின்… செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டியை துவக்கி வைக்க சதுரங்க பலகை வடிவிலான பார்டருடன் கூடிய வேட்டி, துண்டு அணிந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி.Continue Reading

செஸ் விளையாட்டு வீரர்களுடன் முதல்வர்…

மோடியுடன் ஸ்டாலின்… மாமல்லபுரத்தில் நாளை தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய சதுரங்க விளையாட்டு வீரர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடி, தமிழக மக்கள் சார்பில் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தபோது எடுத்த படங்கள்.Continue Reading

மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… இன்று கரூரில், மக்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் தலைமையிலும், மாநிலத் துணைத் தலைவர் K.P.ராமலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தற்போது அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட்டு, தமிழக மின் வாரியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களைContinue Reading

பிரியாவிடை…

பிரியாவிடை… ஜனாதிபதியின் பதவிக்கால முடிவில் நேற்று ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்ட உணர்வுபூர்வமான பிரியாவிடை.Continue Reading

ராஜ்யசபா நியமன எம்.பி.யாக பதவியேற்றார் இளையராஜா…

ராஜ்யசபா நியமன எம்.பி.யாக பதவியேற்றார் இளையராஜா… இன்று பார்லிமென்ட்டில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா தமிழில் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக டில்லி வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.Continue Reading

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்பு…

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்பு… நாட்டின் 15வது ஜனாதிபதியான திருமதி.திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், கவர்னர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு தூதர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Continue Reading

Gallery

84வது பிறந்தநாள் விழாவும், அரசியல் கட்சி தலைவர்களின் வாழ்த்தும்…

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு..! 84th birthday party and greetings from political party leaders… பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 84வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் டாக்டர் ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்Continue Reading

44வது சர்வதேச சதுரங்கப் போட்டி சிறப்பு ஓட்டம்…

44வது சர்வதேச சதுரங்கப் போட்டி சிறப்பு ஓட்டம்… மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச சதுரங்கப் (செஸ் ஒலிம்பியாட் 2022) போட்டிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை காமராஜர் சாலை நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சிறப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்த தமிழக அமைச்சர்கள்.Continue Reading

குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்…

குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்… யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் சென்னை – நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கினை ஏற்றி வைத்தார் ரஜினிகாந்த். உடன் மூத்த சன்னியாசி சுதானந்த கிரி, சன்னியாசி பவித்ரானந்த கிரி ஆகியோர்.Continue Reading

ராம்நாத் கோவிந்துக்கு விருந்து…

ராம்நாத் கோவிந்துக்கு விருந்து… குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலையில் அளித்த விருந்தில், சவிதா கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள திரௌபதி முர்மு.Continue Reading