
பேட்டிங்கில் மாஸ் காட்டிய இஷான் கிஷன்; வியக்கும் கிரிக்கெட் உலகம்!
News India பேட்டிங்கில் மாஸ் காட்டிய இஷான் கிஷன்; வியக்கும் கிரிக்கெட் உலகம்! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷனிற்கு சமூக வலைதளங்களில், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. இலங்கையின் பல்லாகலே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியContinue Reading