
டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2 முறையாக தங்கம் வென்றார்!
செய்திகள் இந்தியா டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2 முறையாக தங்கம் வென்றார்! டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில்Continue Reading