
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கும் பும்ரா!
செய்திகள் இந்தியா அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கும் பும்ரா! அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய வீரர் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்பிரித் பும்ரா தனியாளாக ஏராளமான போட்டிகளை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளார். அவர் இல்லாததால் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் தோல்வியைContinue Reading