Search Result

Category: Others

breaking news

Indian Air Force – Air Show Rehearsal – 01.10.2024

Indian Air Force – Air Show Rehearsal – 01.10.2024 Indian Air Force is celebrating the Foundation Day celebration on Oct. 5 and 6. On the eve of the celebrations, the IAF is planning air shows in the skies above the Marina on both the days. Rafael, Sukhoi and fighter jetContinue Reading

எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?- ஐபிஎல்-ன் புதிய விதி

எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?- ஐபிஎல்-ன் புதிய விதி 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல்., மெகா ஏலத்துக்கு முன் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு சில முக்கிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.குறிப்பாக, எத்தனை வீரர்களைத் தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன, வீரர்களுக்கான சம்பளம், ‘Uncapped’ வீரர் விதி என 8 முக்கிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த 8 விதிகளில் ஒன்றுதான் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்டContinue Reading

India

பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா

பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர். பெண்கள் பிரிவில்Continue Reading

News

ஓய்வு குறித்த முடிவை ஆழமாக யோசித்து எடுப்பேன்- ரொனால்டோ

ஓய்வு குறித்த முடிவை ஆழமாக யோசித்து எடுப்பேன்- ரொனால்டோ கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ளார். இப்போதைக்கு தன் நாட்டுக்காக விளையாட விரும்பும் அவர், ஓய்வு குறித்த முடிவை யாரிடமும் சொல்லமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போர்ச்சுகல் நாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் தெரிவித்தது. “தேசிய அணியை விட்டு வெளியேறும் போது அது குறித்து யாரிடமும்Continue Reading

News

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்ற அமன் ஷெராவத்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்ற அமன் ஷெராவத் பாரீசில் நடந்து வரும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் மல்யுத்தத்தில் ஆண்களுக்கான 57 கிலோ எடைபிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோ வீரர் டேரியன் குருசை சந்தித்தார்.எதிராளியின் பலம், பலவீனத்தை நன்கு அறிந்து அதற்கு ஏற்ப அமன் ஷெராவத் செயல்பட்டார். அவ்வளவு எளிதில் ‘கால்பிடி’ யில் சிக்காத டேரியன் குருசை எல்லைக்கோட்டுக்கு வெளியேContinue Reading

Technology

Citroen SUV Basalt காரின் சிறப்பம்சங்கள்…

Citroen SUV Basalt காரின் சிறப்பம்சங்கள்… சிறிய டீஸர்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு இத்தனை நாட்களாக வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வந்த Citroen நிறுவனம், ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் தங்களது கூபே அடிப்படையிலான SUV Basalt காரின் சிறப்பம்சங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் C3, eC3, C3 Aircross மற்றும் C5 Aircross உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய நிலையில், ஐந்தாவதாக இந்த காரை அறிமுகப்படுத்தப்Continue Reading

News

ஒலிம்பிக் போட்டி: வினேஷ் போகட் தகுதி நீக்கம்- காரணம் இதுதான்?

ஒலிம்பிக் போட்டி: வினேஷ் போகட் தகுதி நீக்கம்- காரணம் இதுதான்? பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த விளையாட்டில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்பு நடைபெற்ற எடை சோதனையில் , வினேஷ் போகட் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததாக கூறி, அவரை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தகுதி நீக்கம் செய்துள்ளது.Continue Reading