
16,999 ஆயிரத்தில் அசத்தலான ட்ரிபிள் கேமரா X5-5G – Poco அறிமுகம்
செய்திகள் இந்தியா 16,999 ஆயிரத்தில் அசத்தலான ட்ரிபிள் கேமரா X5-5G – Poco அறிமுகம் Poco நிறுவனம் இந்தியாவில் புதிதாக X5 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்துள்ளது. Poco X5 மற்றும் Poco X5 Pro என இரு 5G கருவிகளை வெளியிட்டுள்ளது. இந்த கருவிகளில் Poco X5 Pro மாடலில் Qualcomm Snapdragon 778G SOC சிப் உள்ளது. இதன் Poco X5 மாடலில் Qualcomm Snapdragon 695Continue Reading